Font size
Worksheetsவரலாறு
Total questions: 11
Worksheet time: 6mins
மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலச் சமூகக் கட்டமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம் ?
மூன்று
இரண்டு
நான்கு
சுல்தானின் அந்தரங்க மெய்க்காவலர்.
லக்சமணா
பெண்டாஹாரா
துன் பேராக்
நிர்வாகத்தில் சுல்தானின் ஆலோசகர்.
லக்சமணா
துன் பேராக்
பெண்டாஹாரா
பரமேஸ்வரா எந்த மலாய் அரசின் இளசவரசர் ?
மஜாபாஹிட்
தெமாசிக்
பலேம்பாங்
தெமாசிக் எந்த நாட்டின் பழைய பெயராகும்?
மலேசியா
சிங்கப்பூர்
இந்தியா
மலாக்கா மலாய் மன்னராட்சியின் தோற்றுநர் குறித்து எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது ?
சுலாலாத்தூஸ் சாலத்தின் , சுமா ஓரியண்டல்
வரலாறு பாட நூல்,சுலாலாத்தூஸ் சாலத்தின்
சுமா ஓரியண்டல் , சுபாத்துஸ்
எந்த மிருகம் வேட்டை நாயை உதைத்து ஆற்றில் தள்ளியது ?
சிங்கம்
சருகுமான்
கொம்புமான்
புருவாஸ் அரசு எங்கு அமைந்துள்ளது ?
தானா மேரா
மூசி ஆற்றுப் பள்ளத்தாக்கு
மேற்குக் கரை மத்தியப் பகுதி
மத்தாராம் அரசு எங்கு அமைந்துள்ளது ?
மத்திய ஜாவா
கிழக்கு ஜாவா
சுங்கை சரவாக் பகுதி
கபுரா என்பது என்ன ?
நினைவுக் கட்டடம்
வீடு
அரண்மனை அல்லது கோவிலின் வாயில்
அந்நிய சக்திகளின் தலையீடும் காலனித்துவமும் எந்த மாநிலங்களில் ஏற்பட்டது?
மலாய்
சரவாக்
வட போர்னியோ (சபா)
சீனா
