Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆராய்ந்திட வேண்டும்

Total questions: 10

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

மாணிக்கம்_____________ கேற்க வந்தான்

a)

ஆலோசனை

b)

கதை

c)

கவிதை

d)

பழமொழி

2.

நாய் எப்படி குறைத்தது

a)

லொல் லொல்

b)

பௌவ் பௌவ்

c)

மியாவ் மியாவ்

d)

மா மா

3.

தாத்தாவிடம் வந்தார் யார்

a)

மன்னர்

b)

குதிரை

c)

மாணிக்கம்

d)

நாய்

4.

குதிரை மன்னரை எவ்வாறு அழைத்தது

a)

கரைத்து

b)

கனைப்பொலி

c)

கத்தியது

d)

நின்றது

5.

குதிரை எந்த குணம் கொண்டதாகக் காணப்பட்டது

a)

சந்தோஷ குணம்

b)

கோப குணம்

c)

இரக்க குணம்

d)

பாவ குணம்

6.

நாய்__________முடியாமல் இருந்தது

a)

நடக்க

b)

ஓட

c)

குதிக்க

d)

துல்ல

7.

மன்னர் எதன்மீது பயணம் மேற்கொண்டார்

a)

யானை

b)

வரிக்குதிரை

c)

குதிரை

d)

கழுதை

8.

நாயின் செயலை___________கவனித்து

a)

குதிரை

b)

யானை

c)

பூனை

d)

ஏலி

9.

மன்னர் முன்னே அமர்ந்தது யார்

a)

குதிரை

b)

நாய்

c)

வரிக்குதிரை

d)

எலி

10.

நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும்___________ முடிவெடுக்க வேண்டும்

a)

ஆராந்து

b)

வெகமாக

c)

சிந்தித்து

d)

யோசிக்காமல்