wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Exploring the Melaka Sultanate

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

தெமாசிக் என்பது எந்த நாட்டின் பெயராகும்?

a)

பலேம்பாங்

b)

சிங்கப்பூர்

c)

மஜாபாஹிட்

d)

மலாக்கா

2.

மலாக்கா மன்னராட்சியின் தோற்றுநர் யார்?

a)

சுல்தான் ஜைனல் அபிதின்

b)

சுல்தான் அலாவுதின் ரயாத் ஷா

c)

சுல்தான் மக்மூத் ஷா

d)

பரமேஸ்வரா (சுல்தான் இஸ்கந்தர் ஷா)

3.

பரமேஸ்வரா எந்த மலாய் அரசின் இளவரசர் ஆவார்?

a)

பலேம்பாங்

b)

மஜாபாஹிட்

c)

ஆஜே

d)

ஜாகர்த்தா

4.

எந்த நூலில் மலாக்காவை தோற்றுவித்தவர் சுல்தான் இஷ்கந்தர் ஷா என்று குறிப்பிட பட்டுள்ளது?

a)

செஜாரா மெலாயு

b)

சுலாலாதூஸ் சாலாத்தின்

c)

சுமா ஓரியண்டல்

d)

ஹிகாயட் மெலாயு

5.

அரசமைப்பதில் பரமேஸ்வராவின் பயணத்தைச் சரியாக நிரல் படுத்துக.

a)

பலேம்பாங்-மஜாபாஹிட்-தெமாசிக்-மூவார்-செனிங் ஊஜோங்

b)

பலேம்பாங்-செனிங் ஊஜோங்-மஜாபாஹிட்-தெமாசிக்-மூவார்-

c)

மஜாபாஹிட்-பலேம்பாங்-தெமாசிக்-மூவார்-செனிங் ஊஜோங்

d)

பலேம்பாங்-மஜாபாஹிட்-மூவார்-தெமாசிக்-செனிங் ஊஜோங்

6.

பரமேஸ்வராவின் வேட்டை நாய் எந்த விலங்கை விரட்டியது?

a)

கரடி

b)

மான்

c)

சருகு மான்

d)

நரி

7.

பரமேஸ்வரா சாய்ந்திருந்த மரத்தின் பெயர் என்ன?

a)

ரம்புத்தான்

b)

மலாக்கா

c)

நெல்லி

d)

மாஹாங்

8.

எந்த மூலம் மலாக்காவை 'மாலாக்காட்'(Malakat) என்கிறது?

a)

சுலாலாதூஸ் சாலாதின்

b)

அரேபிய மூலம்

c)

இந்திய மூலம்

d)

சுமா ஓரியண்டல்

9.

பரமேஸ்வராவின் ஆட்சியில் மலாக்காவின் சிறப்பு எது?

a)

ஆட்சியாளரின் மதிநுட்பம்

b)

பொருத்தமான அமைவிடம்

c)

பருவக் காற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டது.

d)

வளம் மிகுந்துள்ளது

10.

பரமேஸ்வராவின் தலைமைத்துவ பண்புகளைத் தேர்ந்தெடுக?

a)

அரசதந்திர உறவுக்கொள்ளும் திறமையுடையவர்.

b)

வெளிப்படையான நிர்வாகத்தைக் கொண்டிருத்தல்.

c)

நாட்டிற்காக மக்களை கொள்பவர்.

d)

தலைமைத்துவம் இல்லாதவர்.