Worksheetsபள்ளி வரலாறு
Total questions: 10
Worksheet time: 10mins
பள்ளி எம்மாதிரியான இடம்
விளையாட்டு இடம்
அறிவு பெறும் இடம்
சாப்பிடும் இடம்
உல்லாசப் பயணம்
உன் பள்ளியின் பெயர் என்ன?
தேசிய வகை புளுவேலித் தோட்டத் தமிழ்ப்பள்ளி
குவாலத் தெர்லா தமிழ்ப்பள்ளி
சலாபோர்ம் தமிழ்ப்பள்ளி
உலு மெலிந்தாங் தமிழ்ப்பள்ளி
உன் பள்ளி எங்கு அமைந்துள்ளது
மாரான்
மெந்தாகாப்
கம்போங் ராஜா
புளுவேலி
உன் பள்ளியில் எந்த மொழி முதன்மை மொழியாகப் பயிற்றுவிக்கப்படுகிறது
சீனம்
தமிழ்மொழி
அரபிய மொழி
மலாய்மொழி
பள்ளியில் இருக்க வேண்டிய முக்கியக் கூறுகளை அடையாள காண்க
முழக்க உரை
இலக்கு
நோக்கு
விளையாட்டு
பள்ளியின் அடையாளம் என்ன
சுவர்
வர்ணம்
மொழி
பெயர்
உன் பள்ளி சுற்றி என்னென்ன இடங்கள் உள்ளன
சாலை
தோட்டம்
திடல்
பள்ளிவாசல்
நீ உன் பள்ளியை எப்படி நேசிப்பாய்
சுவரை அசுத்தம் செய்வேன்
தூய்மையைப் பேணுவேன்
பள்ளிக்கு மட்டம் போடுவேன்
வீட்டுப்பாடம் செய்யமாட்டே ன்
பள்ளியின் முக்கியமான அடையாளமாக_________________ இருக்கின்றது.
கதவு
திடல்
குப்பைத் தொட்டி
கொடி
பள்ளிக்கு நற்பெயரை பெற்றுத் தரும் வழிகளைக் கூறுக
அனைத்து போட்டிகளிலும் சிறந்து விளங்குவேன்
ஒழுக்கத்தைப் பின்பற்றுவேன்
மற்ற பள்ளியி மாணவர்களிடம் நல்ல நட்பைப் பின்பற்றுவேன்
தேர்வில் சிறந்து விளங்குவேன்
