wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

துன் பேராக்கின் அறிவாற்றல்

Total questions: 12

Worksheet time: 28mins

Name
Class
Date
1.

துன் பேராக்கின் அறிவாற்றல் மலாக்கா மலாய் மன்னராட்சியை ________________ செய்தது

a)

தோல்வியடையச்

b)

சிறப்படையச்

2.

இவற்றுள் எதில் துன் பேராக்கின் அறிவாற்றலைக் காண முடிகின்றது?

a)

தற்காப்பு

b)

மக்களின் ஒற்றுமை

c)

மலாக்காவின் செழிப்பு

3.

துன் பேராக் மலாக்காவின் நிர்வாகத்தில் சுல்தானுக்கும் பெருந்தலைவர்களுக்கும் இடையில் அணுக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்தியதால்

a)

மலாக்கா பேரரசு தனது ஆதிக்கத்தை விரிவடையச் செய்தது

b)

மலாக்கா பேரரசு பல நாடுகளுடன் தனது உறவை முறித்துக் கொண்டது

4.

துன் பேராக்கின் அறிவாற்றலால் மலாக்கா ___________, ___________, ____________ ஆகிய இடங்களில் தனது ஆதிக்கத்தை விரிவடையச் செய்தது.

a)

மலாயா, சுமத்திராவின் கிழக்கு கரை, பலேம்பாங்

b)

மலாயா, சுமத்திராவின் கிழக்கு கரை, ரியாங் லிங்கா தீவு

5.

சயாமியப் படை மலாக்காவின் மீது தாக்குதல் நடத்தும் போது துன் பேராக்

a)

கடற்கரை நெடுகிலுள்ள காண்டா மரங்களில் தீப்பந்தங்களை ஏற்றி வைக்கப் பணித்தார்

b)

சயாமிப் படைக்குப் பயந்து மலாக்காவை விட்டு வெளியேறினார்.

6.

துன் பேராக் சயாமிய அரசுடன் நட்புறவை வளர்க்கும் நோக்கில் கடிதம் ஒன்றை எழுதினார். இது அவரின் ________________ காட்டுகின்றது.

a)

நிர்வாகம்

b)

தற்காப்பு

c)

அரசுதந்திர உறவு

7.

தீப்பந்தம் என்பதின் பொருள் என்ன ?

a)

தென்னை ஓலையிலான தீவட்டி

b)

இரும்பலான தீவட்டி

8.

இவற்றுள் யார் இஸ்லாமிய நெறிகளை உறுதியாக கடைப்பிடித்த பெருந்தலைவர் ஆவார் ?

a)

லக்சமணா ஹங் துவா

b)

துன் பேராக்

9.

துன் பேரக்கின் பொறுப்புகளிலிருந்து முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய நற்பண்புகள் யாவை ?

4 lines
10.

மலாக்கா மலாய் மன்னராட்சி துன் பேராக்கின் பொறுப்புகள் யாவை ?

4 lines
11.

மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் வெளிப்பட்ட துன் பேராக்கின் அறிவாற்றலைக் குறிப்பிடுக.

4 lines
12.

துன் பேராக்கின் அப்பாவின் பெயர் என்ன?

4 lines