Font size
Worksheetsவரலாறு
Total questions: 10
Worksheet time: 6mins
1.ஹங் துவாவின் அப்பா பெயர்?
ஹங் ஜெபாட்
ஹங் லெகிர்
ஹங் மமுட்
2. ஹங் ஜெபாட் செய்த தவறு என்ன?
நண்பனுக்காக நீதி கேட்டது
நண்பனுக்காக உயிர் கொடுத்தது
நண்பனுக்காக பழிதீர்க்க எண்ணியது
3. ஹங் துவா தூதுக் குழுவிற்குத் தலைமையேற்றுச் சென்ற நாடு எது?
சிங்கப்பூர்
சீனா
சயாம்
4. தாமிங் சாரியை போர் புரிந்து வென்றது ஹங் துவாவின் _______லை நிறுபிக்கின்றது.
நேர்மையை
நம்பிக்கையை
அறிவாற்றலை
5.ஹங் துவா சீலாட் கலையை தமது குருவான ______விடம் கற்றுத் தேர்ந்தார்.
ஆரியா
ஆரியாபுத்ரா
ஆரியாமாமுட்
6.பாத்தே காஜா மாடா அனுப்பிய ________கூலிப்படையை ஹங் துவா வீழ்த்தினார்.
சுமாத்ரா
சீனா
மஜாபாஹிட்
7.விசுவாசம் என்பது சுல்தானின் (a) கீழ்ப்படிதல்.
8.ஹங் துவா ________ மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.
10
11
12
9.ஹங் துவா சுல்தான் ________காலத்தில் மலாக்காவின் லக்சமணாவாக நியமிக்கப்பட்டார்.
சுல்தான் அஸ்லான் ஷா
சுல்தான் முசாப்பர் ஷா
சுல்தான் மன்சூர் ஷா
10.எது ஹங் துவா தூதுவராகச் சென்ற நாடு அல்ல?
சீனா
துருக்கி
ஜப்பான்
