Worksheetsதுன் பேராக் ஈடு இணையற்ற பெண்டாஹாரா
Total questions: 10
Worksheet time: 3mins
மலாக்கா மாநிலத்தின் பெண்டாஹாரா பதவியை யாருக்கு நியமித்துள்ளனர்?
துன் குடு
துன் பேராக்
துன் அலி
பெண்டாஹாரா துன் பேராக்கின் தலைமைத்துவப் பண்புக்கூறுகளைச் சரியாக தேர்ந்தெடுக.
பொறுமை
பொறுப்பு
பெருமை
அரசு கொள்கைகளை வகுப்பதில் சுல்தானுக்கு உதவுதல்
அடுத்து வரும் சுல்தானை முன்மொழிதல்
அனைத்துலக உறவை மேற்கொள்ளுதல்
சுல்தானுக்கு ஆலோசகராக இருத்தல்
சுல்தான் நோயுற்றபோது அல்லது வெளிநாடு சென்றிருக்கும்போது சுல்தானின் அதிகாரபூர்வப் பணிகளை மேற்கொள்ளுதல்.
சுல்தானின் அரசு பணிகளை மேற்கொளுதல்
இஸ்லாம் சமயத்தை விரிவாக்குதல்
சுல்தானுக்கு ஆலோசகராக இருத்தல்
இஸ்லாமிய சமய போதகர்கள் மலாக்காவுக்கு வர ஊக்குவித்தல்
சுல்தானின் அரசு பணிகளை மேற்கொளுதல்
இஸ்லாம் சமயத்தை விரிவாக்குதல்
சுல்தானுக்கு ஆலோசகராக இருத்தல்
சுல்தான் அலாவுதீன் ரியாயட் ஹா, சுல்தான் மாமுட் ஹா ஆகியோரை அடுத்த மலாக்கா சுல்தானாக நியமிக்கப் பரிந்துரை செய்தல்
அடுத்து வரும் சுல்தானை முன்மொழிதல்
சுல்தானின் அரசு பணிகளை மேற்கொளுதல்
அனைத்துலக உறவை மேற்கொள்ளுதல்
சீனா, சயாம் நாடுகளுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ளுதல், இதன் விளைவாக சயாமிய அரசு மலாக்காவுக்கு எதிராகத் தாக்குதலை நிறுத்துதல்
மலாய் மன்னர் ஆட்சியில் மலாக்காவை வாணிப மையமாக வலுப்படுத்துதல்
அனைத்துலக உறவை மேற்கொளுதல்
சுல்தானின் அரசு பணிகளை மேற்கொளுதல்
மலாக்கா துறைமுகத்திற்கு அருகில் வெளிநாட்டு வணிகர்களுக்குக் குடியிருப்புகளை உருவாக்குதல்
இஸ்லாம் சமயத்தை விரிவாக்குதல்
சுல்தானுக்கு ஆலோசகராக இருத்தல்
மலாய் மன்னர் ஆட்சியில் மலாக்காவை வாணிப மையமாக வலுப்படுத்துதல்
நிர்வாகப் பிரிவில் சுல்தானுக்குப் பிரதான ஆலோசகராக இருத்தல்
அனைத்துலக உறவை மேற்கொள்ளுதல்
சுல்தானுக்கு ஆலோசகராக இருத்தல்
அடுத்து வரும் சுல்தானை முன்மொழிதல்
பணிவு மனப்பான்மையை அமல்படுத்தியது
சுல்தானின் அரசு பணிகளை மேற்கொளுதல்
இஸ்லாம் சமயத்தை விரிவாக்குதல்
சுல்தானுக்கு அலோசகராக இருத்தல்
