wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

துன் பேராக் எங்குப் பெங்குலுவாக நியமிக்கப்பட்டார் ?

a)

மலாக்கா

b)

மூவார்

c)

கிள்ளான்

d)

கெடா

2.

இவற்றுள் எது மலாக்க மலாய் மன்னராட்சியில் துன் பேராக்கின் பொறுப்பு அல்ல ?

a)

சுல்தானின் ஆலோசகர்

b)

தலைமைத் தூதர்

c)

படைத் தளபதி

d)

நீதிபதி

3.

துன் பேராக்கின் பொறுப்புகளிலிருந்து முன்மாதிரியாக கொள்ளக்கூடிய நற்பண்புகள் யாவை ?

a)

கடமையுணர்ச்சி ,

நாட்டுப் பற்று

b)

சுயமரியாதை

c)

இறை நம்பிக்கை

d)

நன்றியுணர்வு

4.

துன் பேராக்கின் மகன் பெயர் என்ன ?

a)

துன் முகமாட்

b)

துன் பெசார்

c)

துன் உசேன்

5.

பரமேஸ்வரா எந்த அரசின் இளவரசர் ஆவார் ?

a)

பலேம்பாங் மலாய் அரசு

b)

தெமாசிக்

c)

சயாம் அரசு

6.

வரலாற்றில் வரிசையாக நிகழும் கால நிகழுவுகளை எவ்வாறு அழைப்பர் ?

a)

நேரம்

b)

சம்பவங்கள்

c)

நூற்றாண்டு

d)

கால நிரல்

7.

புராதன காலத்து விலங்கு அல்லது தாவரம் ஆகியவற்றின் எஞ்சிய பகுதிகள் இவ்வாறு அழைக்கப்படும்.

a)

கையெழுத்துப் படிவம்

b)

கல் வெட்டுப் படிவம்

c)

தொல்பொருள்

d)

புதைப்படிவம்

8.

முதன்மை மூலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது எது ?

a)

முதல் மூலம்

b)

இரண்டாம் மூலம்

c)

மூன்றாம் மூலம்

9.

தலைப்பாகை என்றால் என்ன ?

a)

துணியாலான தலைக்கவசம்

b)

நெகிலியிலான தலைக்கவசம்

10.

வரலாறு என்பது என்ன ?

a)

கற்பனையால் புனையப்பட்ட கதை

b)

குடும்ப நிகழ்வு

c)

கடந்த காலத்தில் உண்மையாக நடந்த நிகழ்வு