Font size
S
M
L
XL
WorksheetsSEJARAH MINGGU 3
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
எந்த நாடுகளுடன் பண்டைய மலாய் அரசுகள் உறவு கொண்டிருந்தன?
a)
சீனா
b)
தைவான்
c)
அமெரிக்கா
d)
எகிப்து
2.
எந்த மலாய் அரசு சீனா மற்றும் இந்தியாவுடன் உறவு கொண்டிருந்தது?
a)
கெடா துவா
b)
ஸ்ரீ விஜயா
c)
அமெரிக்கா
d)
கொரியா
3.
எதனைப் பெற மலாய் அரசு பிற நாடுகளுடன் உறவு கொண்டிருந்தன?
a)
புகழ்
b)
உணவு
c)
தற்காப்பு
d)
அங்கீகாரம்
4.
பண்டைய மலாய் அரசுகள் எந்த பொருட்களைப் பிற நாடுகளுடன் வணிகம் செய்தார்கள்
a)
அலங்கார மணிகள்
b)
குதிரை
c)
ஆயுதம்
d)
மட்பாண்டம்
5.
திருமணங்கள் மற்றும் நட்பு ரீதியில் பிற நாடுகளுடன் பண்டைய மலாய் அரசுகள் உறவு கொண்டிருந்தன. இது எந்த கூற்றைக் குறிக்கிறது
a)
அரசியல்
b)
பொருளாதாரம்
c)
சமூகவியல்
6.
எந்த கூற்று பண்டைய அரசுகள் தற்காப்பு மற்றும் அங்கீகாரம் பெறுவதை உறுதிச் செய்தது?
a)
அரசியல்
b)
பொருளாதாரம்
c)
சமூகவியல்
7.
பண்டைய மலாய் அரசுகள் என்ன பொருட்களை சீனா மற்றும் இந்தியாவிற்கு விற்பனை செய்தன
a)
மசாலைப் பொருட்கள்
b)
பட்டு
c)
அலங்காரப் பொருட்கள்
Reset
