Worksheetsஇணையற்ற பெண்டாஹாரா துன் பேராக்
Total questions: 8
Worksheet time: 16mins
துன் பேராக்கின் அப்பாவின் பெயர் என்ன ?
பெண்டாஹாரா ஶ்ரீ வாக் ராஜா
துன் பெர்பாத்தே செர்டாங்
பெண்டாஹாரா ராஜா பூப்பாதே
பெண்டாஹாரா ஶ்ரீ ரசாக்
மலாக்கா மலாய் மன்னராட்சியில் துன் பேராக்கின் பங்கு என்ன?
மக்களின் நலனைப் பேணியவர்
மலாக்கா பேரரசை விரிவுபடுத்தியவர்
முறையாக நிர்வாகம் செய்தவர்
இவற்றுள் எந்த சுல்தான் துன் பேராக் அவர்களுக்குப் பெண்டாஹாரா படுக்கா ராஜா என்ற பட்டத்தை வழங்கியது?
சுல்தான் முசபர் ஷா
சுல்தான் அலாவுதீன் ரியாயாட் ஷா
சுல்தான் மன்சூர் ஷா
துன் பேராக்கின் உடன்பிறந்தோர் எத்தனை பேர்?
1
2
3
5
துன் பேராக் யாரின் ஆட்சியின் போது காலமானார்?
சுல்தான் அலாவுதீன் ரியாயாட் ஷா
சுல்தான் மன்சூர் ஷா
சுல்தான் முசபர் ஷா
சுல்தான் மாமுட் ஷா
சுல்தான் முசபர் ஷா, துன் பேராக்கின் எந்த ஆற்றலைக் கண்டு அவரை மலாக்காவின் பெண்டாஹாராவாக நியமித்தார் ?
சுறுசுறுப்பு
அறிவாற்றல்
நேர்மை
பொறுப்புணர்ச்சி
கீழ்காணும் பதவிகளில் எது துன் பேராக் ஆற்றிய பதவி அல்ல ?
கிள்ளான் பெங்குலு
மலாக்காவின் பெங்குலு பெண்டாஹாரி
மலாக்காவின் பெண்டஹாரா
லக்சமணா
சுல்தான் நோய்வாய்பட்டிருக்கும்போதும் வெளிநாடு செல்லும் போதும் துன் பேராக்கின் பொறுப்பு என்ன ?
இடைக்கால சுல்தான்
சுல்தான்
லக்சமணா
