wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பெண்டாஹாராவின் பங்கு

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சுல்தானுக்கு நிர்வாகத்தில் ஆலோசகராக இருப்பவர் யார்?

a)

லக்சமணா

b)

பெருந்தலைவர்கள்

c)

பெண்டஹாரா

2.

பெண்டாஹாரா இடைக்கால சுல்தானாக எப்பொழுது நியமிக்கப்படுகிறார்?

a)

சுல்தான் போருக்குச் சென்று விட்டால்

b)

சுல்தான் வெளியூருக்குச் சென்று விட்டால்

c)

சுல்தான் சமூக நிகழ்ச்சிகளுக்குச் சென்று விட்டால்

3.

பெண்டாஹாரா எந்தச் சட்டத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நீதியை நிலைநாட்டுகிறார்?

a)

Hukum Kanun Melaka

b)

Hukum Kanun Perak

4.

மலாக்க எந்த பெண்டாஹாராவின் கீழ் சிறந்த மன்னராட்சியைக் கொண்டிருந்தது?

a)

துன் பேராக்

b)

துன் முசாபார்

c)

துன் அமாட்

5.

பெண்டாஹாராவின் பங்குகளில் எது தவறு?

a)

போர் படை தலைவர்

b)

கடற்படை வீரர்

c)

பெருந்தலைவர்களின் தலைவர்