wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Social

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஜப்பான் சரணடைவதாக எப்போதும் முறைப்படி கையெழுத்திட்டது

a)

செப்டம்பர் 2 1945

b)

அக்டோபர் 2 1945

c)

ஆகஸ்ட் 15 1945

d)

அக்டோபர் 12 1945

2.

ஜப்பானிய கடற்படை அமெரிக்க கடற்படையால் எங்கு தோற்கடிக்கப்பட்டது

a)

க்வாடல் கெனால் போர்

b)

மிட்வே போர்

c)

லெனின் கிரே டு போர்

d)

எல் அலாமெய்ன் போ

3.

அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது

a)

கவாசகி

b)

இன்ேனாசி மா

c)

ஹிரோஷிமா

d)

நாகசாகி

4.

ஜெர்மனி யோடு மியூனிக் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்

a)

சேம்பர்லின்

b)

வின்ஸ்டன் சர்ச்சில்

c)

லாயிட் ஜார்ஜ்

d)

ஸ்டான்லி பால்ட்வன்

5.

பன்னாட்டு நீதி மன்றத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது

a)

நியூயார்க்

b)

சிகாகோ

c)

லண்டன்

d)

தி ஹேக்

6.

வம் போ வா ராணுவ கழகத்தின் முதல் இயக்குனர் யார்

a)

சன்யாட் சென்

b)

.ஷியாங்கேேஷேக்

c)

மைக்கேல் பெரரோடின்

d)

சூ யென் லாய்

7.

அமெரிக்க ஐக்கிய நாடு அதன் ஐரோப்பிய நடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பை தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர்

a)

சீட்டோ

b)

நோட்ே டா

c)

சென்ேடா

d)

வார்சா ஒப்பந்தம்

8.

வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது

a)

1975

b)

1976

c)

1973

d)

1974

9.

அரேபியக் கூட்டமைப்பு ஏவ்விடத்தில் ஏற்படுத்தப்பட்டது

a)

கெய்ே ரா

b)

ஜோர்டான்

c)

லெபனான்

d)

சிரியா

10.

எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது

a)

1979

b)

1989

c)

1996

d)

1991