wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்

a)

அமெரிக்க ஐக்கிய நாடு

b)

பிரான்ஸ்

c)

பிரிட்டன்

d)

டச்சு

2.

ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் எனக் கூறியவர் யார்?

a)

மா சே துங்

b)

சன் யாட் சென்

c)

லெனின்

d)

மார்க்ஸ்

3.

பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?

a)

கொரியா

b)

மங்கோலியா

c)

ஜப்பான்

d)

சீனா

4.

முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

a)

ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி,

உதுமானியர்

b)

ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, ரஷ்யா

c)

ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி

d)

ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி

5.

பின்லாந்தை தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

a)

பிரான்ஸ்

b)

ஜெர்மனி

c)

ரஷ்யா

d)

இத்தாலி

6.

மாடர்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

a)

கடற் படைப் போர் முறை

b)

பதுங்குக் குழிப்போர்

c)

ஆகாயம் போர் முறை

d)

நீர்மூழ்கிக் கப்பல் போர் முறை