wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Social Quiz

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இந்தியாவில் அரசாங்கத்தின் தலைவர் எனப்படுபவர் யார்?

a)

பிரதமர்

b)

குடியரசு தலைவர்

2.

இந்தியா ஒரு ________

a)

மத சார்பற்ற நாடு

b)

மத சார்புள்ள நாடு

3.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

a)

ஜவஹர்லால் நேரு

b)

டாக்டர் அம்பேத்கர்

4.

எந்த மாநிலத்தில் முதன் முதலாக பஞ்சாயத்து ராஜ் அறிமுகப்படுத்தப்பட்டது?

a)

குஜராத்

b)

ராஜஸ்தான்

5.

இந்தியாவில் வாக்குரிமை பெறும் வயது எது?

a)

18

b)

19

6.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்போது அமுலுக்கு வந்தது?

a)

ஜனவரி 26 ,1950

b)

ஆகஸ்ட் 15, 1947

7.

சட்ட மன்ற சபை என்பது ____

a)

கீழவை

b)

மேலவை

8.

ஆளுநரின் பதவிக்காலம் ____

a)

5 ஆண்டுகள்

b)

6 ஆண்டுகள்

9.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எது ?

a)

ரோகிணி

b)

ஆர்யபட்டா

10.

இந்தியாவில் தேசிய வாக்காளர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

a)

ஜனவரி 25

b)

மார்ச் 10