NEW
Font size
S
M
L
XL
Worksheetsவரலாறு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
எந்த ஆண்டில் வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனத்தின் இயக்குநர் லோர்ட் பிராஸ்சே மலேசியா உருவாக்கத் தொடக்கச் சிந்தனையைப் பரிந்துரைத்தார்?
a)
1887
b)
1997
c)
1667
d)
2027
2.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தில் சரியான உதாரணங்களைத் தேர்வு செய்.
a)
சிங்கப்பூர் எதிர்நோக்கிய கம்யூனிஸ்ட்டு அச்சுறுத்தல் , கூட்டரசு மலாயாவின் பாதுகாப்பை நிலைகுலையச் செய்யும்.
b)
இதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒருமைப்பாடும் ஆதரவும் தேவை.
3.
எந்த திகதில் துங்கு அப்துல் ரஹ்மான் மலேசிய உருவாக்கப் பரிந்துரையைச் சிங்கப்பூர் அடல்பி விடுதியில் அறிவித்தார்?
a)
27 மே 1961
b)
ஜூலை 1961
c)
23 ஜூலை 1961
d)
17 ஜனவரி 1962
4.
எங்கே மலேசியா உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது?
a)
லண்டன் , மால்புரோ இல்லம்
b)
சரவாக்
c)
சபா
d)
சிங்கப்பூர்
5.
துன் அப்துல் ரசாக் உசேன் எந்த மலாய்க்காரர் கூட்டமைப்பின் தலைவர்?
a)
UMNO
b)
PESAKA
c)
USNO
d)
PAP
Reset
