Worksheetsநாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வணிக ரீதியிலான வேளாண்மை
Total questions: 8
Worksheet time: 4mins
சொந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தைக் கொண்டதாக இருந்தது.
வணிக ரீதியிலான வேளாண்மை
பாரம்பரிய முறையிலான வேளாண்மை
எது தோட்ட முறையில் மேற்கொள்ளப்படுகிறது?
வணிக ரீதியிலான வேளாண்மை
பாரம்பரிய வேளாண்மை
பிரம்பு,வெட்டுமரம்,தேன் போன்ற தயாரிப்புகள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவை?
விவசாயம்
காட்டுவளம்
கால்நடை வளர்ப்பு
மீன் பிடித்தொழில்
மாடு மற்றும் கோழி வளர்ப்பு விவசாய வேளாண்மையைச் சேர்ந்தவை.
சரி
தவறு
எந்தப் பொருள் சுத்திகரிக்கப்பட்டு,சுத்திகரிக்கப்படாமல் ஏற்றுமதி செய்யப்படுகின்றது?
செம்பனை
இரப்பர்
மிளகு
காப்பி
மேசை,நாற்காலி போன்ற தளவாடப் பொருள் தயாரிப்புத் தொழிற்துறையில் எந்த தொழிற்துறை மூலப்பொருளாகத் திகழ்கிறது?
செம்பனை
இரப்பர்
மிளகு
வாழை
உயிரியல் டீசல் எந்தப் பொருளிலிருந்து கிடைக்கின்றது?
இரப்பர்
செம்பனை
கடல்
வெட்டுமரம்
வேளாண்மை சார்ந்த தொழிற்துறை உணவுப் பொருள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்டது.
சரி
தவறு
