wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மலேசியப் பொருளாதார வளர்ச்சி

Total questions: 11

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

வேளான் சுற்றுலா எதன் அடிப்படையிலானது ?

a)

விவசாயம்

b)

மீன்வளம்

c)

கால்நடை

d)

வணிகம்

2.

'மலேசியத் தயாரிப்புப் பொருள்களை வாங்குவோம்' என்ற பரப்புரை எப்பொழுது தொடங்கப்பட்டது ?

a)

1957

b)

1963

c)

1992

d)

1985

3.

வேளாண்மை தயாரிப்புகள் கூறுக .

a)
b)
c)
d)
e)
4.

லீமா லங்காவி பன்னாட்டுக் கடல் வான்

கண்காட்சி எப்பொழுது நடைபெறும் ?

a)

ஒவ்வொரு ஆண்டும்

b)

இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை

c)

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை

5.

சரவாக்கில் எந்த விழா நடத்தப்படுகிறது ?

a)

'மியூசிக்

ஊத்தான் ஊஜான் செடூனியா விழா' (Festival

Muzik Hutan Hujan Sedunia)

b)

'லெ டுவர் டீ லங்காவி' (Le Tour

de Langkawi)

6.

நாட்டின் பொருளாதாரத் துரித

அடைவுநிலையை எதன் மூலம் காணலஆம் ?

a)

வணிகம்

b)

ரப்பர், செம்பனை

தொழிற்துறை

c)

தொடர்புத்துறை

d)

சுற்றுலாத் தொழிற்துறை

e)

மேம்பாடு

7.

வானளாவிய கட்டடங்கள் நமது

நாட்டின் வளப்பத்தைக் குறிக்கும்

அடையாளமாகும்.

a)

தொடர்புத்துறை

b)

வணிகம்

c)

மேம்பாடு

d)

பெட்ரோலிய எரிவாயு

தொழிற்துறை

8.

இதில் எது ‘மலேசியத் தயாரிப்புப்

பொருள்களை வாங்குவோம்’ என்ற பரப்புரை ?

a)

b)

c)

d)

9.

சுற்றுப்பயணிகளுக்குக் கிராமக் குடில்

நோக்கில் உள்ளூர்வாசி குடும்பங்களுடன்

தற்காலிகமாகத் தங்கியிருந்து

மலேசியர்களின் எதை அனுபவிக்க முடிகிறது ?

a)

உண்மையான வாழ்க்கை

முறை

b)

பொருளாதார வளர்ர்சி

10.

‘மலேசியத் தயாரிப்புப்

பொருள்களை வாங்குவோம்’ என்ற பரப்புரையின் சின்னத்தில் எத்தனை வண்ணங்கள் உள்ளன ? அவை என்னென்ன ?

a)

2

b)

6

c)

சிவப்பு

நீலம்

மஞ்சள்

d)

சிவப்பு

மஞ்சள்

e)

3

11.

மலேசியாவில் தயாரிக்கப்படும்

பொருள்களுள் எது உள்ளடங்கும் ?

a)

பழம் , காய்கறிகள் , செடிகள்

b)

பூச்சி வகைகள்,வாகனம்

c)

மரத்தளவாடப் பொருள்கள், மின்சார

மின்னியல் பொருள்கள், உணவுப் பொருள்கள்