WorksheetsHistory gr 6
Total questions: 10
Worksheet time: 5mins
வரலாற்றின் முக்கிய பயன்கள் தொடர்பாக பின்வரும் விடைகளுள் மிகவும் பொருத்தமான விடையினைக் தெரிவு செய்க.
. வரலாறு கற்பதன் முக்கிய பயன் முன்னைய அரசர்கள் பற்றித் தெரிந்துகொள்வதாகும்.
பழைய வரலாற்றினைத் தெரிந்து கொள்வதாகும்
எதிர்காலத்தினைத் திட்டமிடுதலாகும்
வரலாற்றைப்பற்றித் தெரிந்துகொள்வதன் மூலம் தற்காலத்தினையும்
எதிர்காலத்தினையும் சரியானமுறையில் திட்டமிடவும் உதவும்
பூமியின் தோற்றம் பற்றிய பொதுவான கருத்து
கடவுளினால் உருவாக்கப்பட்டது
எரிமலை குளிர்ச்சியடைந்ததால் உருவானது
தூசுப்படலத்திலிருந்து உருவானது
நீரின் அடர்த்தி கூடியதால் உருவாக்கப்பட்டது
பயிர்ச்செய்கை விலங்குவேளாண்மை என்பன உருவான யுகம்
பழைய கற்கால யுகம்
மத்தியகற்கால யுகம்
புதிய கற்கால யுகம்
தற்கால யுகம்
இயற்கையைத் தெய்வமாக நினைத்து வழிபட்ட நாகரிகம்
எகிப்பிய நாகரிகம்
மொசப்பதேமிய நாகரிகம்
சீன நாகரிகம்
சிந்துவெளி நாகரிகம்
மனிதனது நிலையை அடைந்த வானரம்
ஹேமோஹெபிலஸ்
ஒஸ்ரலோ பிதிகஸ்
ஹோமோ இரெக்டஸ்
ஹோமோனியன்டதாலென்ஸ்
மனிதன் உருவானது ஒஸ்ரலோபிதிகஸ் என்ற வானரத்திலிருந்தாகும்
சரி
பிழை
இறந்த உடலை நீண்ட காலம் பேணிவைக்கும் மம்மி முறை நைல் நதி நாகரிகத்தில்அறிமுகமானது
சரி
பிழை
மகாவம்சம் கி.பி. 5ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
சரி
பிழை
விஜயன் எனும் பெயரால் அழைக்கப்பட்ட குமாரன் 700 படைகளுடன் கி.மு 64 8 இலங்கைக்கு வந்தடைந்தார்கள்
சரி
பிழை
பூமியின் தோற்றம் பற்றிய பொதுவான கருத்து
கடவுளினால் உருவாக்கப்பட்டது
எரிமலை குளிர்ச்சியடைந்ததால் உருவானது
தூசுப்படலத்திலிருந்து உருவானது
நீரின் அடர்த்தி கூடியதால் உருவாக்கப்பட்டது
