wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

sejarah

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

வலையொளியில் கண்டுற்ற காணொலியில் விளக்கம் தரப்பட்ட விளையாட்டு யாது ?

a)

கூடைப்பந்து

b)

காற்பந்து

c)

பூப்பந்து

d)

மெதுபந்து

2.

பூப்பந்து விளையாட்டின் ஆடுகளம் எத்தனை பாகங்களைக் கொண்டுள்ளது?

a)

1

b)

2

c)

3

d)

4

3.

பூப்பந்து விளையாட தேவையான உபகரணங்களுள் எது தவறானது ?

a)

இறகு பந்து

b)

பூப்பந்து மட்டை

c)

நெகிழி பந்து

d)

தடி

4.

எந்த ஆண்டில் பூப்பந்து ஒலிம்பிக் விளையாட்டில் இணைக்கப்பட்டது?

a)

1982

b)

1992

c)

2002

d)

2012

5.

காணொலியில் நாம் கற்றுக்கொண்ட கூறுகளுள் எது தவறானது ?

a)

எதிர்க்கும் சங்கம்

b)

புலம் பரிமாணங்கள்

c)

ஆளும் சங்கம்

d)

புலம் மேற்பரப்புகள்

6.

கீழ்க்கண்ட விளையாட்டுகளுள் எந்தெந்த விளையாட்டுகளைத் திடலில் மட்டுமே விளையாட முடியும் ?

a)

காற்பந்து

b)

பூப்பந்து

c)

பல்லாங்குழி

d)

நொண்டி ஆட்டம்

7.

இவற்றுள் சரியான வீட்டு வளாகத்தில் விளையாடப்படும் விளையாட்டைத் தேர்வு செய்க.

a)

கல்லாங்காய்

b)

கபடி

c)

பட்டம் விடுதல்

d)

பல்லாங்குழி

8.

பல்லாங்குழி ______________ விளையாடப்படும் விளையாட்டாகும்.

a)

வீட்டு முற்றத்தில்

b)

வீட்டு வளாகத்தில்

c)

திடலில்

9.

பட்டம் விடுதல் வீட்டு வளாகத்தில் விளையாடப்படும் விளையாட்டாகும். மேற்கண்டக் கூற்று _________.

a)

சரி

b)

தவறு

10.

கெதிங்திங் அல்லது நொண்டியடிதல் எந்த வடிவில் வரைந்து விளையாடுவார்கள் ?

a)

வட்டம்

b)

சதுரங்கம்

c)

முக்கோணம்

11.

பாம்பும் ஏணியும் விளையாடு என அழைக்கப்படும் விளையாடின் பெயர் என்ன ?

a)

ஹாஜி சதுரங்கம்

b)

வெய்சி

c)

பல்லாங்குழி

d)

தாயம்