wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

KUIZ SEJARAH TAHUN 6

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

உலகின் முதல் நிலை ஸ்குவாஷ் ஆட்டக்காரர் என்ற பெயர் பெற்றவர்.

a)

டத்தோ லீ சோங் வெய்

b)

டத்தோ நிக்கோல் என் டேவிட்

c)

டத்தோ மொக்தார் டஹாரி

d)

டத்தோ மரினா சின் லெங் சிம்

2.

இவர் யார்?

a)

டத்தோ லீ சோங் வெய்

b)

தான் ஜக் ஹுஹாங்

c)

டத்தோ மொக்தார் டஹாரி

d)

சசாலி அப்துல் சாமாட்

3.

இவர் நாட்டின் மீள்பலகையில் குதிக்கும் நீச்சல் பிரிவு வீராங்கனை.

a)

டத்தோ எம் ராஜாமணி

b)

டத்தோ நிக்கோல் என் டேவிட்

c)

டத்தோ மரினா சின் லெங் சிம்

d)

பண்டெலெலா ரினோங் அனாக் பம்க்

4.

சசாலி அப்துல் சாமாட் _________________போட்டியில் தலைச்சிறந்த வீரர்.

a)

பூப்பந்து

b)

ஸ்குவாஷ்

c)

உடற் கட்டழகர்

d)

காற்பந்து

5.

இவர் நாட்டின் நீச்சல் வீராங்கனை

a)

பண்டெலெலா ரினோங் அனாக் பம்க்

b)

நூருல் ஹுடா அப்துல்லா சுவாங் சூ லின்

c)

டத்தோ மரினா சின் லெங் சிம்

d)

டத்தோ நிக்கோல் என் டேவிட்

6.

ஆசியாவின் அதிவிரைவு மனிதர் எனும் விருதை வென்றவர்.

a)

டத்தோ லீ சோங் வெய்

b)

சசாலி அப்துல் சாமாட்

c)

டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் எம் ஜெகதீசன்

d)

டத்தோ மொக்தார் டஹாரி

7.

1966ஆம் ஆண்டு, நாட்டின் விளையாட்டு வீராங்கனை எனும் விருதைப் பெற்ற முதல் பெண்மணி.

a)

டத்தோ எம் ராஜாமணி

b)

டத்தோ நிக்கோல் என் டேவிட்

c)

டத்தோ மரினா சின் லெங் சிம்

d)

நூருல் ஹுடா அப்துல்லா சுவாங் சூ லின்

8.

ஷாலின் சுல்கிப்லி ____________போட்டியில் பல வெற்றிகளைக் குவித்த வீராங்கனை

a)

பூப்பந்து

b)

ஸ்குவாஷ்

c)

போலிங்

d)

நீச்சல்

9.

டத்தோ அப்துல் மாலிக் முஹமாட் நூர் ____________ முறை ஆசிய உடற்கட்டழகர் பட்டத்தை வென்றுள்ளார்.

a)

6

b)

10

c)

7

d)

5

10.

இவர் நாட்டின் காற்பந்து வீரர்.

a)
b)
c)
d)
11.

அஹ்மெட் இஸ்தியாக் முபராக் நாட்டின் ________________வீரர்.

a)

200மீ ஓட்டப்பந்தய

b)

400மீ ஓட்டப்பந்தய

c)

110 மீ தடையோட்ட

d)

800மீ ஓட்டப்பந்தய

12.

டத்தோ லீ சோங் வெய் 2012ஆம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ____________ பெற்றார்.

a)

தங்கப் பதக்கம்

b)

வெள்ளி பதக்கம்

c)

வெண்கலப் பதக்கம்