wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

KUIZ SEJARAH SUKAN

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. சீ விளையாட்டுப் போட்டி __________ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

a)

1977

b)

1951

c)

1930

d)

1896

2.

2. சீ விளையாட்டுப் போட்டியில் எத்தனை நாடுகள் பங்கு கொள்கின்றன.

a)

10

b)

12

c)

9

d)

11

3.

3. இப்போட்டியின் பெயரைக் குறிப்பிடுக.

a)

ஆசியா விளையாட்டுப் போட்டி

b)

சீ விளையாட்டுப் போட்டி

c)

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

d)

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி

4.

4. பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகள் பங்கெடுக்கும் _________________________ ஆகும்.

a)

ஆசியா விளையாட்டுப் போட்டி

b)

சீ விளையாட்டுப் போட்டி

c)

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

d)

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி

5.

5. இப்போட்டியின் பெயரைக் குறிப்பிடுக.

a)

ஆசியா விளையாட்டுப் போட்டி

b)

சீ விளையாட்டுப் போட்டி

c)

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

d)

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி

6.

6. இப்போட்டி 1949இல் இங்கிலாந்தின் பிரெஸ்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.

a)

ஆசியா விளையாட்டுப் போட்டி

b)

தோமஸ் கிண்ணப் பூப்பந்துப் போட்டி

c)

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

d)

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி

7.

7. மலேசியா எத்தனை முறை தோமஸ் கிண்ணத்தை வென்றுயுள்ளது?

a)

2

b)

5

c)

3

d)

4

8.

8.இப்போட்டியில் மலேசியா ஏழு முறை தகுதி பெற்றது.

a)

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி

b)

தோமஸ் கிண்ணப் பூப்பந்துப் போட்டி

c)

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

d)

உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டி

9.

9. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப் பிரிவில் இறுதிச் சுற்றிற்குத் தகுதி பெற்றவர் யார்?

a)

டத்தோ நிக்கோல் என் டெவிட்

b)

டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் எம். ஜெகதீசன்

c)

டத்தோ லீ சோங் வெய்

d)

டத்தோ மரினா சின் லெங் சிம்

10.

10 .பெண்கள் கலந்து கொள்ள முடியாத விளையாட்டு.

a)

சீ விளையாட்டுப் போட்டி

b)

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி

c)

ஆசியா விளையாட்டுப் போட்டி

d)

தோமஸ் கிண்ணப் பூப்பந்துப் போட்டி