NEW
Font size
WorksheetsPEMAIN NEGARA
Total questions: 10
Worksheet time: 5mins
ரிட்ஜுவான் எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்?
சைக்கிளோட்டம்
ஓட்டம்
பலு தூக்குதல்
காற்பந்து
முகமட் பயிஜ் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
மலாக்கா
சிலாங்கூர்
கெடா
பேராக்
பெல்ஜியத்துடன் காற்பந்து விளையாட்டில் ஒப்பந்தம் செய்த விளையாட்டாளர் யார்?
மொக்தார் டஹாரி
டத்தோ லீ சோங் வேய்
நிகோல் டேவிட்
லுக்மான் அகிம்
2018-ல் 16 வயது பிரிவில் லுக்மான் அகிம் பெற்ற அங்கீகாரம் என்ன?
அதிகமான கோல் போட்டவர்
அதிகமான உணவு சாப்பிட்டவர்
அதிகமான பந்தை உதைத்தவர்
அதிகமான பந்தைத் தடுத்தவர்
நீச்சல் துறையின் வீரங்கனை யார்?
லுக்மான் அகிம்
கோலி ஆறுமுகம்
பண்டாலேலா ரினோங்
சசாலி அப்துல் சமாட்
2012-ல் லண்டனில் நடைப்பெற்ற ஒலிம்பிக் போட்டியில், பண்டாலேலா ரினோங் _________ பதக்கம் வென்றார்?
தங்கம்
வெண்கலம்
வெள்ளி
வைரம்
திரங்கானு மாநிலத்தைச் சேர்ந்த அஜிஜுல் அஷ்னி _____________ வீரர் ஆவார்.
ஸ்குவாஷ்
லீ சோங் வெய்
உடற்கட்டழகு
சைக்கிளோட்டம்
டத்தோ நிக்கோல் என் டேவிவ் எத்தனை ஆண்டுகாலம் உலகின் முன்னனி ஸ்குவாஷ் விளையாட்டளர் எனும் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்?
10 ஆண்டு
9 ஆண்டு
7 ஆண்டு
2 ஆண்டு
81 உலக விருதுகளை வென்ற விளையாட்டாளர் யார்?
நுருல் ஹூடா
மொக்தார் டஹாரி
டத்தோ நிக்கோல் என் டேவிட்
கோலி ஆறுமுகம்
தற்போது நம் நாட்டின் பூப்பந்து முன்னனி விளையாட்டு வீரர் யார்?
நுருல் ஹூடா
மொக்தார் டஹாரி
டத்தோ நிக்கோல் என் டேவிட்
டத்தோ லீ சொங் வெய்
