WorksheetsKUIZ KEMERDEKAAN TAHAP 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நம் நாட்டின் தேசிய மலர் எது?
a)
மல்லிகை
b)
ரோஜா
c)
செம்பருத்தி
2.
நம் நாட்டின் தேசிய மலரில் எத்தனை இதழ்கள் உள்ளன ?
a)
ஏழு
b)
ஆறு
c)
ஐந்து
3.
தேசியக் கொடியின் பெயர் என்ன?
a)
ஜலூர் கெமிலாங்
b)
தேசியக் கொடி
c)
மலேசிய கொடி
4.
தேசியக் கொடியில் காணப்படும் வண்ணங்கள் யாவை?
a)
நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை
b)
மஞ்சள், நீலம், சிவப்பு, ஊதா
c)
ஆரஞ்சு, மஞ்சள், கருப்பு, வெள்ளை
5.
மலேசிய தினம் எந்த மாதத்தில் கொண்டாடப்படும்?
a)
ஆகஸ்டு.
b)
செப்டம்பர்.
c)
மே.
6.
2021-ஆம் ஆண்டு கொண்டாடப்படும் தேசிய தின விழா எத்தனை ஆண்டு நிறைவை அடைகிறது?
a)
60.
b)
62.
c)
59.
d)
64.
7.
நம் நாட்டின் தேசிய பறவை
a)
b)
c)
8.
நம் நாட்டின் தேசிய விலங்கு.
a)
b)
c)
9.
நம் நாட்டின் முதல் மகிழுந்தின் சின்னத்தை தேர்ந்தெடுக.
a)
b)
c)
10.
நம் நாட்டின் தேசிய மொழி எது ?
a)
மலாய்.
b)
தமிழ்.
c)
சீனம்.
100 %
