wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொதுப் போக்குவரத்து

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பொதுப் போக்குவரத்தை மூன்றாகப் பிரிக்கலாம். அவை?

a)

காற்று, காடு, நிலம்

b)

நீர், நிலம், காற்று

c)

ஆகாயம், கடல், தரை

d)

நீர், நிலம், ஆகாயம்

2.

நிலப் போக்குவரத்தாக குறிப்பிடப்படும் பொது போக்குவரத்து யாவை?

a)

மகிழுந்து, இரயில், பேருந்து

b)

மோட்டார் வண்டி, இரயில், வாடகை வண்டி

c)

பொதுப் பேருந்து, வாடகை வண்டி, இரயில்

d)

விமானம், கப்பல், மிதிவண்டி

3.

மக்கள் அன்றாட வாழ்வில் தினசரி பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்தாக அமைவது எது?

a)

நில போக்குவரத்து

b)

நீர் போக்குவரத்து

c)

ஆகாய போக்குவரத்து

4.

நிலத்தின் பொதுப் பேருந்து

போக்குவரத்தைப்

பயன்படுத்துவதன் நன்மை யாது?

a)

விரைவாக ஓர் இடத்திற்குச் செல்ல முடியும்

b)

நினைத்த நேரத்தில் நினைத்த இடங்களுக்குச் செல்ல முடியும்

c)

சாலை நெரிசலைக் குறைக்க முடியும்

d)

இலவசமாகப் பயணிக்கலாம்

5.

நீர்வழிப் போக்குவரத்து எம்மாதிரியான இடத்திற்குப்

பயணிக்க துணைபுரிகிறது.

a)

பக்கத்து ஊர்களுக்கு

b)

தீவுகளுக்கு

c)

வேலை இடத்திற்கு

d)

அருகாமையில் உள்ள இடங்களுக்கு

6.

இந்த வாசிப்புப் பகுதி பொதுப் போக்குவரத்தின் வகைகளையும் பயன்களையும் காட்டுகின்றது.

a)

ஆம்

b)

இல்லை

7.

விமான போக்குவரத்தின் வழி வெளிநாடுகளுக்குக் குறைந்த நேரத்தில் பயணம் செய்ய முடிகின்றது.

a)

இல்லை

b)

ஆம்

8.

நம் நாட்டின் ---------------- போக்குவரத்துத் துறையை மேம்படுத்த திட்டமிட வேண்டும்.

a)
போக்குவரத்து அமைச்சு
b)

அரசாங்கம்

c)

கல்வி அமைச்சு

9.

விமானச் சேவையை நாம் எங்கு பெறலாம்?

a)
விமான நிலையம்
b)

இரயில் நிலையம்

c)

பேருந்து நிலையம்

10.

வணிகத் துறைக்கு உதவும் பொதுப் போக்குவரத்தாக நில வழி போக்குவரத்து அமைகின்றது.

a)

ஆம்

b)

இல்லை