NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழோடு விளையாடு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மாறுபட்டதைக் கண்டுபிடி.
a)
வெள்ளி
b)
சிப்பி
c)
வைரம்
d)
தங்கம்
2.
உயிரெழுத்தில் தொடங்காத சொல்
a)
அம்மா
b)
ஈட்டி
c)
ஓடம்
d)
நிலம்
3.
எந்த விளக்கு ஒளிரும் போது வாகனத்தைச் செலுத்த வேண்டும்
a)
சிவப்பு
b)
நீலம்
c)
பச்சை
d)
மஞ்சள்
4.
பொது இடம் அல்லாதது எது
a)
மருத்துவமனை
b)
வீடு
c)
பேருந்து நிலையம்
d)
பள்ளிக்கூடம்
5.
பச்சைக்கிளி அழகான ஒரு
a)
பறவை
b)
றபவை
c)
பரவை
d)
பறவ
6.
காலை,மாலை,பாலை...
a)
வலை
b)
மலை
c)
காளை
d)
சோலை
7.
மெய்யெழுத்துகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது..
a)
5
b)
4
c)
3
d)
18
8.
மாடு கட்டப்படும் இடம் .....
a)
வலை
b)
தொழுவம்
c)
கூண்டு
d)
வீடு
9.
ஒரு பொருளை மட்டும் குறிப்பது...
a)
ஒருமை
b)
பன்மை
c)
பெருமை
d)
அருமை
10.
வெற்றியின் அடையாளம்...
a)
முயர்சி
b)
முயர்ச்சி
c)
முயற்சி
d)
முயற்ச்சி
Reset
