wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி- ஆண்டு 3 மா. அம்பாள் SJKT LDG RINCHING, SELANGOR

Total questions: 15

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

தேங்காய் ............... விழுந்து சிறுவன் காயமடைந்தான்.

a)

கொத்து

b)

குலை

c)

சீப்பு

d)

தார்

2.

படத்துடன் தொடர்புடைய தொகுதிப்பெயர் என்ன?

a)

கொத்து

b)

குலை

c)

சீப்பு

d)

தார்

3.

அண்ணன் கடைக்குச் சென்று ஒரு ............ இரம்புத்தான் வாங்கி வந்தார்.

a)

கொத்து

b)

குலை

c)

சீப்பு

d)

தார்

4.

அம்மா கோவிலுக்கு இரண்டு ................ பூக்கள் வாங்கிச் சென்றார்.

a)

கொத்து

b)

குலை

c)

சீப்பு

d)

தார்

5.

மாணவர்கள் .............. அமர்ந்து ஆய்வுகளைச் செய்தனர்.

a)

கூட்டமாக

b)

குழுவில்

c)

படையில்

d)

மந்தையில்

6.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மக்கள் பத்துமலை வளாகத்தில் ................. திரண்டனர்.

a)

கும்பலாகத்

b)

கூட்டமாகத்

c)

குழுவாகத்

d)

படையாகத்

7.

அப்பா பொங்கலுக்கு விறகுக் .................. ஒன்று வாங்கி வந்தார்.

a)

கட்டு

b)

குச்சி

c)

கட்டை

d)

குவியல்

8.

நடவடிக்கை கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இராணுவப் .................... மக்களின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தியது.

a)

படை

b)

கூட்டம்

c)

கும்பல்

d)

குழு

9.

சோளம்

a)

சீப்பு சீப்பாய்

b)

கதிர்

c)

குலை குலையாய்

d)

கொத்து கொத்தாய்

10.

கொவிட்-19 (Covid- 19) நச்சுக் காய்ச்சலால் பொது மக்கள் _______________________ இருக்கக் கூடாது என நடமாட்ட தடுப்பு ஆணை விதிக்கப்பட்டுள்ளது.

a)

படையாய்

b)

மந்தையாய்

c)

கூட்டமாய்

d)

குழுவாய்

11.

விபத்து நடந்த இடத்தில் மக்கள் ____________ கூடினர்.

a)

படையாக

b)

குழுவாக

c)

கும்பலாக

d)

மந்தையாக

12.

நடமாட்ட தடை ஒத்தரவை மீறும் புறநகர் பகுதிகளில் இராணுவப் _______ வீரர்கள் கையில் தடிகளுடன் நின்றிருந்தனர்.

a)

குழு

b)

கூட்டம்

c)

படை

d)

கும்பல்

13.

திராட்சைப் பழம்

a)

கொத்து கொத்தாய்

b)

தார்

c)

குலை குலையாய்

d)

சீப்பு சீப்பாய்

14.

அப்பா நட்ட வாழைமரம் .............. தள்ளியது.

a)

கொத்து

b)

குலை

c)

சீப்பு

d)

தார்

15.

ஆட்டு _____________ தெருவில் உள்ள பூச்செடிகள் அனைத்தையும் தின்றுவிட்டன.

a)

மந்தை

b)

கூட்டம்

c)

குழு

d)

கும்பல்