Worksheetsஎழுத்தியல்
Total questions: 15
Worksheet time: 7mins
தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துகள் மொத்தம் எத்தனை?
247
18
216
12
மெய்யெழுத்துகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
2
3
4
1
மேற்காணும் படத்திற்குப் பொருத்தமான சொல் யாது?
ஸர்ப்பம்
புஷ்பம்
ரிஷபம்
மேஷம்
பின்வருவனவற்றுள் இடையினத்தை ஏற்று வந்துள்ள சொற்கள் யாவை?
ரப்பர்
சங்கு
வாழ்வு
சட்டம்
உயிரெழுத்து 12
மெய்யெழுத்து 18
உயிர்மெய் எழுத்து _________
ஆயுத எழுத்து 1
12
216
18
30
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் உயிர் மெய் குறில் சொற்களைத் தேர்ந்தெடுக.
தென்றல்
புல்
கூட்டு
தோடு
கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் எந்த எழுத்துகளைக் கொண்டுள்ளன?
ஸர்ப்பம்
புஷ்பம்
பத்து காஜா
ஹனுமான்
உயிர் எழுத்துகள்
கிரந்த எழுத்துகள்
ஆயுத எழுத்துகள்
உயிர்மெய் எழுத்துகள்
உயிர்மெய் நெடில் எழுத்துகளில் உருவாகிய சொற்களைத் தெரிவு செய்க.
தோப்பு, சீப்பு
குரங்கு, விறகு
பழனி, நீர்
தீ, கடை
வல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க.
சொ, தி, றே, கொ
த, நெ, ங, மோ
வி, ரொ, ழி, யி
ளி, சி, ணி, மி
கீழ்க்காண்பனவற்றுள் உயிர்மெய் குறில் எழுத்தைக் கொண்டு தொடங்கும் சொற்களைத் தெரிவு செய்க.
மீன்
குடை
தோடு
புல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் எது வல்லினத்தைச் சார்ந்தது?
விஞ்ஞானம்
இங்ஙனம்
வாழ்வு
சட்டை
உயிர்க்குறில் எழுத்துகளை அடையாளங் காண்க.
ஆ, ஈ, ஐ, ஔ
அ, உ, மெ, ஃ
இ, எ, ஒ, அ
க, கி, கு, கெ
கீழ்க்காண்பவற்றில் எவை கிரந்த எழுத்துகளைக் கொண்டவை?
ஷாஜகான்
ஹாஜி
பத்து காஜா
அனைத்தும்
உயிர்நெட்டெழுத்தில் தொடங்காத சொல்லைத் தெரிவு செய்க.
ஐவர்
ஆரம்
அரசு
ஔவை
உயிர்நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
12
5
7
216
