Worksheetsதமிழ் மொழி (இலக்கியம்) - குமாரி. விக்னேஸ்வரி மகாதேவன்
Total questions: 20
Worksheet time: 12mins
விடுமிறையை மாமா வீட்டில் கழிக்க அப்பா இணங்கினார்.
செவி சாய்த்தல்
நாக்கு நீளுதல்
கடைக்குச் சென்றவுடன் பனிக்கூழ் வேண்டுமென பரணி விடாப்பிடியாக நின்றான்.
ஒற்றைக் காலில் நிற்றல்
நாக்கு நீளுதல்
ராஜனும் சுந்தரனும் வரம்பு மீறி பேசியதால் கைக்கலப்பு ஏற்பட்டது.
நாக்கு நீளுதல்
கண்ணும் கருத்துமாக
நிவேதா அனைத்துப் பாடங்களை முழுக்கவனத்துடன் மீள்பார்வை செய்தாள்.
செவி சாய்த்தல்
கண்ணும் கருத்தும்
தாரணி எப்போதும் கொடுக்கும் வேலைகளை ________________ செய்து விடுவாள்.
தெள்ளத் தெளிதல்
ஓட்டை வாய்
மேற்காணும் உரையாடலுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடி என்ன ?
அ. அச்சம் தவிர்
ஆ.ஆண்மை தவறேல்
இ. இளைத்தல் இகழ்ச்சி
ஈ.ஈகை திறன்
படத்தில் குறிப்பிட்டவருக்கு ஏற்ற இணை எது?
ஆத்திசூடி - ஒளவையார்
இராமாயணம் - வால்மிகி
திருக்குறள் - திருவள்ளுவர்
சிவபுராணம் - மாணிக்கவாசகர்
திருக்குறளை எழுதியவர் யார்?
திருவள்ளுவர்
பாரதியார்
ஔவையார்
பரிமேலழகர்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
_________________________________________
தீயினும் அஞ்சப் படும்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
நோக்கக் குழையும் விருந்து
அன்பின் வழியில் நடந்து கொள்கின்ற மனிதர்கள்தாம் உயிருள்ளவர்கள். அன்பு இல்லாதவர்களின் உடல் வெறும்தோலால் போர்த்தப்பட்ட உடம்பாகக் கருதப்படுகின்றது.
இப்பொருளைக் குறிக்கும் குறளடி யாது?
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
இந்த உலகநீதியின் பொருள் யாது?
பகைவன் உறவு கொண்டாலலும் அவனை நம்பக் கூடாது.
மனம் போன வழியில் செல்வது சிறப்பு
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்
பகைவன் உறவு கொண்டால் அவனை நம்பி செயல்படு.
இராமு தன் நண்பனின் புத்தகத்தைக் கிழித்து விட்டான். அதனால் மனம் வருந்தினான்.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
அழுத பிள்ளை பால் குடிக்கும்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
பழமொழிகளைத் தேர்ந்தெடு
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
முழு மூச்சு
மேற்காணும் மரபுத்தொடரின் பொருள் என்ன ?
அ.உளறிக் கொட்டிவிடும் நபர்.
ஆ.முழு முயற்சியுடன்
இ.வீரத்துடன் செயல்படுதல்
ஈ.பிற நாடுகளுக்குச் சென்று செல்வம் சேர்த்தல்.
படத்திற்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
ஏவா மக்கள் மூவா மருந்து
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
படத்திற்குகேற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
அறம் செய விரும்பு
ஈவது விளக்கேல்
உடையது விளம்பேல்
முத்து தன் குடும்பத்திற்காக ________________ உழைத்தான்
அல்லும் பகலும்
சுற்றும் முற்றும்
அன்றும் இன்றும்
எது ஆத்திசூடி அல்ல ?
அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
அச்சம் தவிர்
கீழ்க்காணும் விளக்கத்திற்கு ஏற்ற மரபுத் தொடர் எது ?
*ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்து விடுபவர்
கண்ணும் கருத்துமாக
அவசரக் குடுக்கை
திட்ட வட்டமாக
கீழ்க்காணும் கொன்றை வேந்தனைப் பூர்த்தி செய்க.
______________ மூவா மருந்து.
கஐயம் புகினும்
குற்றம் பார்க்கின்
ஏவா மக்கள்
