Worksheetsஇசைக்கல்வி புதிர் போட்டி-ஆண்டு 4 ( ஆக்கம்***மா. அம்பாள்)
Total questions: 20
Worksheet time: 10mins
இப்படத்தின் ஒலியைத் தேர்ந்தெடுக
டும் டும் டும்
டிக் டிக் டிக்
இதன் பெயர் என்ன?
மரகாஸ்
கொம்பாங்
தம்போரின்
________ என்பது தொடக்கச் சுரம்.
MI
RE
DO
இந்த இசைக்குறியீடு _______________ என்று அழைக்கப்படுகிறது.
குவேவர்
குரோச்செட்
மினிம்
சரியான இசைக்குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்
A சுரம் - மினிம்
A சுரம் - செமிபிரிவ்
இசைக் குறியீட்டின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
திரெபல் க்லெப்
செமிபிரிவ்
இக்குறியீட்டின் மதிப்பு எத்தனை?
2
4
3
இக்குறியீட்டின் பெயர் என்ன?
குரோச்செட்
மினிம்
டொட்டேட் மினிம்
2 - என குறியிடப்பட்டக் கோட்டின் பெயர் என்ன ?
முடிவுக்கோடு
இசை வரிக்கோடு
பார்க்கோடு
4-என குறிடப்பட்டக் கோட்டின் பெயர் என்ன ?
முடிவுக் கோடு
பார்
பார்க்கோடு
படத்திற்கு ஏற்ற கை தட்டு எது ?
ta ta ta ta
ta tai-ti ta tai-ti
ta ta
இஃது எந்த இசைக்குறீட்டின் ஓய்வுக்குறி ?
குரோச்செட்
குவேவர்
மினிம்
இஃது எந்த இசைக்குறியீட்டின் ஓய்வுக்குறி ?
செமிபிரிஃப்
குவேவர்
மினிம்
இசைக் குறியீட்டுக்கு ஏற்றத் தாளத் தட்டு என்ன ?
ta ta-a ta
ta-a ta ta
ta ta ta-a
1 மற்றும் 2- இன் சுதி என்ன?
1- கீழ் சுதி
2- மேல் சுதி
1- மேல் சுதி
2- கீழ் சுதி
2 குரோச்சட் + 1 குவேவர் = ?
2 21
1 21
3 21
இக்குறிகளின் தாள மதிப்பு எத்தனை?
1
1 21
2
படத்திற்கு ஏற்ற கை தட்டு எது ?
ta ta ta ta
ta tai-ti ta tai-ti
ta ta
ரெக்கோடர் குறிக்கும் சுரம் என்ன ?
G
B
A
E
ரெக்கோடர் குறிக்கும் சுரம் என்ன ?
சுரம் B
சுரம் A
சுரம் G
சுரம் F
