Worksheetsதமிழ் மொழி இயங்கலை புதிர்ப் போட்டி
Total questions: 25
Worksheet time: 13mins
வேடன் புறாவை நோக்கி அம்பு _____.
வனைந்த
முடைந்த
கொய்த
எய்தான்
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
200
237
247
157
கீழ்க்கண்ட இரட்டைக்கிளவின் பொருள் யாது?
நற நற
அவமானம் எற்படுத்துதல்
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.
சினத்தால் பற்களைக் கடுக்கும் ஓசை
செந்நிறமான நிறம்
சரியாக வலிமுகுந்துள்ள சொற்றொடர்களைத் தெரிவு செய்க.
இங்குத் தேடினேன்
அதுத் தொட்டி
ஓடும்படிப் பணித்தேன்
பலச் சொற்கள்
கிரந்த எழுத்தைக் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.
ஜன்னல்
புஷ்பம்
ஸர்ப்பம்
ஐந்து
கீழ்க்காண்பனவற்றுள் இயல்பு புணர்சியைத் தெரிவு செய்க.
கண் + காட்சி
கண்ணில்காட்சி
கண்ணாட்சி
கண்க்காட்சி
கண்காட்சி
வல்லின எழுத்தைக் கொண்டு தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.
ஞாயிறு
கடவுள்
வண்டு
நண்டு
கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
அள்ளி விடுதல்
ஏமாற்றித் தப்புதல்
உறுதி பூணுதல்
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.
அவமானம் எற்படுத்துதல்
மலர்விழி இறைவனுக்கு மாலை சூட்ட தோட்டத்தில் மலர்களைக் ________.
பறித்த
முடைந்த
கொய்தாள்.
வனைந்த
நெஞ்ராரப் பொய் தன்னைச் __________
சொல்ல வேண்டும்
செல்ல வேண்டும்
சொல்ல வேண்டாம்
சொல்
நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்.
பொருள் என்ன?
மனசாட்சிக்கு விரோதமாக பொய் சொல்லக் கூடாது
தன்னை நம்பி வந்தவரை ஒரு போதும் கெடுக்கக் கூடாது.
மனசாட்சிக்கு விரோதமாக பொய் சொல்லக் கூடும்
நஞ்சுடனே ஒருநாளும் __________வேண்டாம்
வளர
பழக
நட்பு
கூடாது
நல்லிணக்கம் இல்லாரோடு _________வேண்டாம்
சேர
இணங்க
பழக
உறவாட
கல்விக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்குச் சமமானவர்.
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
கல்விக்கழகு கசடற மொழிதல்
எழுத்தறிவத்தவன் இறைவனாகும்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
பொறாமை, பேராசை, கோபம் கடுஞ்சொல்லாகிய நான்கும் இல்லாமல் செய்கின்றா செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்
முதற்றே உலகு
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதில்லார்
தோன்றலின் தோன்றாமை நன்று
கற்க கசடற கற்பவைக் கற்ற பின்
நிற்க அதற்கு தக
ஆடிப்பாடி
வருத்தத்துடன்
மகிழ்ச்சியுடன்
கவலையுடன்
ஏமாற்றத்துடன்
அருமை பெருமை
எந்தக் காலத்திலும்
உயர்வு, மேன்மை
மகிழ்ச்சியுடன்
அக்கறையுடன்
அன்றும் இன்றும்
எதிர்காலத்தில்
வருங்காலத்தில்
மகிழ்ச்சியுடன்
எந்தக் காலத்திலும்
சிலை மேல் எழுத்துப் போல
மிகவும் பாதுகாப்பாக
ஒரு செய்தி மிக விரைவாகப் பரவுதல்
மனதில் அழியாமல் பதிந்திருப்பது
அழகான வடிவத்தில்
கண்ணினைக் காக்கும் இமை போல
மனத்தில் அழியாமல் பதிந்திருப்பது
மிகவும் பாதுகாப்பாக
ஒரு செய்தி மிக விரைவாகப் பரவுதல்
அழகு ஓவியமாக
காட்டுத் தீ போல
ஒரு செய்தி மிக விரைவாகப் பரவுதல்
மிகவும் பாதுகாப்பாக
மனத்தில் அழியாமல் பதிந்திருப்பது
சுறுசுறுப்பாக
காய்ந்த சருகு ஒன்றோடொன்று உரசும்போது அல்லது மிதிபடும்போது உண்டாகும் ஒலி/உரசல் சத்தல்.
கடு கடு
சர சர
பள பள
சல சல
கங்கணம் கட்டுதல்
அவமானம் படுத்துதல்
ஏமாற்றித் தப்புதல்
உறுதி பூணுதல்
அவள் + கு
அவளுக்கு
அவள்கு
அவள்
அவள்க்கு
இந்த + சாலை
இந்தசாலை
இந்தச் சாலை
இந்தச்சாலை
