Worksheetsமின்னியல் புதிர்ப்போட்டி, நன்னெறிக்கல்வி ஆண்டு 4
Total questions: 20
Worksheet time: 15mins
அண்டை அயலாருடன் கடமையுணர்வோடு நடப்பதன் முக்கியத்துவம் என்ன?
ஒற்றுமையுணர்வு குறையும்
புரிந்துணர்வு இருக்காது
நட்பை வளர்க்கலாம்
அண்டை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு உதவுவேன்.
கடமையுணர்வைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகளைக் குறிக்கிறது.ஒன்றைத் தவிர.......
ஒற்றுமையைப் பெருக்கலாம்
நட்பை வளர்க்கலாம்
உறவை வலுப்படுத்தலாம்
தனிமையில் இருக்கலாம்
சில சிறுவர்கள் குடியிருப்பு விளையாட்டு உபகரணங்களைச் சேதப்படுத்துவதைக் காண்கிறாய். நீ என்ன செய்வாய்?
அங்கிருந்து சென்று விடுவேன்
நானும் சேதப்படுத்துவேன்
அறிவுரைக் கூறுவேன்
ஊக்குவிப்பேன்
நன்மனப்பான்மையுடன் செயல்படுவதால் கிடைக்கும் நன்மைகள் மூன்றினைத் தெரிவு செய்க.
பெருமை கிடைக்கும்
சுய மகிழ்ச்சி அடையலாம்
சண்டை உண்டாகும்
மரியாதை கிடைக்கும்
சோர்வு ஏற்படும்
பண்டிகையின்போது எண்ணெய் தேய்த்துக் குளித்துப் புத்தாடை அணிவர்.
இந்துகள்
இஸ்லாமியர்
சீனர்.
பெருநாளுக்குமுன் ஒரு மாத காலம் நோன்பைக் கடைப்பிடிப்பர்.
இஸ்லாமியர்
இந்துகள்
ஈபானியர்
கிருஸ்துவர்களின் வழிபாட்டு இடம் எது?
கோவில்
பள்ளிவாசல்
தேவாலயம்
_______ மதத்தைச் சேர்ந்த நம் அண்டை அயலார் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.
முஸ்லீம்
இந்து
புத்தர்
கடசான்
10. அண்டை அயலார் வீட்டிற்கு வந்தால் முகம் சுழித்துப் பேசி அனுப்புவது ............................ ஏற்படுத்தும்.
மரியாதையை
அன்பை
பாசத்தை
வெறுப்பை
நன்மனம் இல்லாததைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
என் அப்பா கீழே கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தார்.
தேசிய கோட்பாட்டின் மூன்றாவது வரியைத் தேர்ந்தெடுக.
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
மிதமான மனப்பான்மையைக் கடைப்பிடிக்கும்போது :
உணவை விரயமாக்காமல் அளவோடு சமைத்து அண்டை அயலாரோடு பகிர்தல் மகிழ்ச்சி தரும்.
அண்டை வீட்டார் குழாய் நீரைத் தேவையில்லாமல் விரயமாக்குவது மகிழ்ச்சியைத் தரும்.
2. நீங்கள் அண்டை அயலாருடன் மரியாதையாக நடந்து கொண்ட முறைகள் இரண்டினைப் பட்டியலிடுக.
முகம் சுழிப்பேன்
அவர்களைப் பார்த்து முறைப்பேன்
வணக்கம் கூறுவேன்
நலம் விசாரிப்பேன்
9. பார்த்தும் பார்க்காமல் செல்வது நம் மீதான மரியாதையைக் .............................
அதிகரிக்கும்
பெருகச் செய்யும்
குறைக்கும்
மேலோங்கச் செய்யும்
உன் அண்டை வீட்டாரின் மிதிவண்டி பழுதடைந்துவிட்டது. அவர் நூலகத்திற்குச் செல்ல வேண்டும்.
மிதிவண்டி கொடுத்து உதவுவேன்.
மிதிவண்டி கொடுக்கத் தயங்குவேன்.
மழையில் நனையும் துணிகளை எடுக்க ஓடுகிறார் உன் அண்டை வீட்டார் .
அவர் ஒடுவதைப் பார்த்துச் சிரித்து மகிழ்வேன்.
உடன் விரைந்து துணிகளை எடுக்க உதவுவேன்.
பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.
இக்கூற்று எந்த நெறிக்குத் தொடர்புடையது ?
மிதமான மனப்பான்மை
மரியாதை
நடுவுநிலைமை
தன் மகன் அண்டை வீட்டாரின் மிதிவண்டியைத் திருடியது தெரிந்தும் ஒன்றும் நடவாதது போல் இருந்தார் திருமதி நூர்.
சரி
தவறு
