NEW
Font size
WorksheetsBAHASA TAMIL
Total questions: 20
Worksheet time: 20mins
சுட்டு எழுத்து எத்தனை வகைப்படும்?
1
2
3
4
சுட்டு எழுத்துக்கள் எத்தனை உள்ளன?
1
2
3
4
அண்மை சுட்டு என்றால் என்ன?
அருகில் இருப்பதைக் குறிப்பது
தொலைவில் இருப்பதைக் குறிப்பது
நடுவில் இருப்பதைக் குறிப்பது
தொலைவில் இருப்பதை............................... என்று குறிக்கப்படும்
அண்மைச்சுட்டு
சேய்மைச் சுட்டு
அகச்சுட்டு
அகச்சுட்டு பொருள் யாது?
சொல்லின் அகத்தே பொருள் பொருந்த்திருக்கும்.
சொல்லின் புறத்தே பொருள் மாறுபடும்
சொல்லின் அகத்தே பொருள் மாறுபடும்
சொல்லின் புறத்தெ பொருள் பொருந்த்திருக்கும். பிரித்தல் பொருள் இருக்கும். இதன் விளக்கம் எதனைக் குறிப்பிடப்படுகிறது?
அகவினா
அன்மைச்சுட்டு
புறச்சுட்டு
புறவினா
கீழ்க்காணும் வாக்கியத்தில் குன்றாவினை வாக்கியத்தை தெரிவு செய்க.
ஆசிரியர் மெதுவாகப் பேசினார்.
ஆசிரியர் மேசையைத் துடைத்தார்
அறவாணர் படித்தார்
காரணப்பெயர் தேர்ந்தெடுத்திடுக
காடு
மழை
பறவை
மண்
மணமக்கள் இருவரும் சீரும் சிறப்புமாய் _______________________________ வாழ வேண்டும் என திருமணத்திற்கு வந்திருந்த உற்றார் உறவினர்கள் வாழ்த்தினர்
இலைமறை காய் போல
மணியும் ஒலியும் போல
பசுமரத்தாணி போல
ஆசிரியரின் தூண்டுதலால் கவிதை ஒப்புவிக்கும் போட்டியில் பங்குக் கொண்ட முகிலன் ________________________ இருந்த தனது திறமையை அனைவரும் அறியும் வண்ணம் செய்து போட்டியில் முதல் பரிசுப் பெற்றான்
தாயைக் கண்ட சேயைப் போல
பசுமரத்தாணி போல
இலை மறைக் காய் போல
இரவு நேரத்தில் தன்னந்தனியாக சாலையில் நடந்து வந்தபோது, திடீரென நாய்கள் குரைக்கும் சத்தத்தைக் கேட்டதும் மேனகா ________________________ என நடுங்கினாள்.
சட சட
கிடு கிடு
வெட வெட
அத்தியாவசியப் பொருள்கள் பல ______________________ என விலை உயர்ந்து வருவதை நாம் இன்று கண்கூடாகக் காண முடிகின்றது
கிடு கிடு
கட கட
பட பட
மழைத் தூறலில் நனைந்தபடி வீட்டிற்குத் திரும்பிய குமுதனுக்கு உடல் __________________________ என இருந்தது.
நச நச
துரு துரு
கிடு கிடு
நாம் நமது உணவுகளில் அதிகமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளைச் சேர்த்துக் கொண்டால் _________________ இன்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்
தங்குத் தடை
மேடு பள்ளம்
நோய் நொடி
பல்வேறு இனத்தைச் சார்ந்த விளையாட்டாளர்கள் அந்தக் காற்பந்து குழுவில்
பயிற்சிப் பெற்று வந்தாலும், அனைவரும் _____________________ இன்றி அன்பாகப்
பழகி வருகின்றனர்.
தங்குதடை
உயர்வு தாழ்வு
மேடு பள்ளம்
மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்
அரசனைவிட கற்றறிந்தவனே சிறந்தவனாகக் கருதப்படுகிறான்
கற்றறிந்தவர்கள் செல்லுகின்ற இடத்தலெல்லாம் சிறப்புப் பெறுவர்.
அரசனையும் பிழையறக் கற்றவர்களையும் ஒப்பிட்டால்
துளசியிலை ஒன்றினை நாளும் சாப்பிட்டு வந்தால் பல நோய்களுக்கு நிவாரணமாய் அமையும் என _______________________________ தமிழர்கள் நம்பி வருகின்றனர்.
வெட்டிப் பேச்சு
வாழையடி வாழை
தோள் கொடுத்தல்
நடன ஆசிரியர்களுக்கான பயிற்சியை முழுமையாக முடிக்காமலே, ரேவதி குழந்தைகளுக்கு நடனம் வகுப்பு ஆரம்பிக்க முடிவு செய்தாள்
ஏட்டிக்குப் போட்டி
அரைப்படிப்பு
தோள் கொடுத்தல்
கவின் எந்நேரமும் வாசித்துக் கொண்டே இருப்பதால், பிறர் கேட்கும் கேள்விகளுக்குச் சிறிதும் ஐயம் இல்லாமல் தைரியமாகப் பதில் கூறுவான்
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
எவ்வித செயலும் ஆரம்பத்தில் கடினமானதாக இருந்தாலும் நாளடைவில் எளிதாகிவிடும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
அற்ப அறிவு ஆபத்துக்கிடம்
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
