wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 5 மின்சாரம்

Total questions: 22

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

1. விசையின் பயன்பாடு என்ன?

a)

மின்குமிழை ஒளிர செய்தல்

b)

மின்சக்தியை இணைத்தலும் துண்டித்தலும்

2.

8. மின்குமிழை........................ பிடிக்க உதவும்

a)

மின்குமிழ் பிடி

b)

சோதனைக்குழாய் பிடி

c)

மின்கலப்பிடி

d)

முதலைப்பிடி

3.

9. மின்குமிழ்கள் தொடர்ச்சியாக பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின்சுற்றின் பெயர் எது?

a)

இணைக்கோடு மின்சுற்று

b)

தொடர் மின்சுற்று

c)

அடுக்கு மின்சுற்று

d)

வரிசை மின்சுற்று

4.

10. ஒரு மின்குமிழ் பழுதடைந்தால் மற்றொன்று தொடர்ந்து ஒளிரும்.

a)

தொடர் மின்சுற்று

b)

இணைக்கோடு மின்சுற்று

5.

11. நம் வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் எம்மாதிரியான மின்சுற்று பொருத்தப்பட்டுள்ளது.?

a)

இணைக்கோடு மின்சுற்று

b)

தொடர் மின்சுற்று

6.

12. நம் வீட்டில் பழுதடைந்த மின்சாதனப் பொருள்களை_________________ பழுதுப் பார்க்க வேண்டும்

a)

மின்வாரிய ஊழியர்கள்

b)

அப்பா

7.

எது மின்சுற்றின் பாகங்கள் அல்ல?

a)

மின்குமிழ்

b)

மின்கலன்

c)

விசை

d)

மின்னல்

8.

இப்படத்தில் உள்ள மின்சுற்றின் ஒரு மின்குமிழ் பழுதடைந்தால் என்ன நிகழும் ?

a)

இரண்டு மின்குமிழும் ஒளிராது

b)

பழுதடையாத மின்குமிழ் ஒளிரும்

c)

இரண்டு மின்குமிழும் ஒளிரும்

9.

படம் ஒரு மின்சுற்றைக் காட்டுகிறது. மின்குமிழ் M எரிந்து விட்டால் என்ன நிகழும் ?

a)

மின்குமிழ் N ஒளிரும்

b)

மின்குமிழ் N ஒளிராது

c)

2 மின்குமிழ்களும் ஒளிராது

d)

மின்சாரம் ஊடுருவாது

10.

மின்சுற்றில் விசையின் பயன்பாடு என்ன?

a)

பாகங்களை இணைக்க

b)

வெளிச்சம் கொடுக்க

c)

மின்சக்தியை கொடுக்க

d)

மின்சக்தியை இணைக்கவும் ,துண்டிக்கவும்

11.

மேற்காணும் பாதிப்பு ஏற்படுவதன் காரணம் என்ன?

a)

சுயமாக மின்சாரப் பொருள்களைப் பழுதுப்பார்த்தால்

b)

ஈரமான கைகளோடு மின்விசையைத் தொட்டதால்

c)

ஒரே மின்பொருத்தியில் பல மின்செருகியைப் பொருத்தியதால்

d)

பழுதானப் பொருளைப் பயன்படுத்தாததால்

12.

ஏன் இணைக்கோடு மின்சுற்றில் ஒரு மின்குமிழ் பழுதானாலும் மற்ற மின்குமிழ்கள் ஒளிரும்

a)

காரணம் மின்குமிழ்கள் தனி தனி சுற்றுப் பாதையில் பொருத்தப்பட்டுள்ளதால்

b)

காரணம் மின்குமிழ்கள் தொடர் முறையில் இணைக்கப்பட்டுள்ளதால்

c)

காரணம் மொத்த மின்சக்தியை மின்குமிழ்கள் பகிர்ந்து கொள்வதால்

d)

காரணம் மின்குமிழ்கள் பிரகாசமாக ஒளிருவதால்

13.

படம் H மற்றும் J ஆகிய இரண்டு வித மின்சுற்றைக் காட்டுகின்றது. மேலே உள்ள இரண்டு மின்சுற்றைப் பற்றிய கூற்றுகளுகள் எது சரியானது?

a)

H மற்றும் J மின்சுற்றில் உள்ள மின்குமிழ்களும் ஒரே அளவில் ஒளிர்கின்றன.

b)

H மின்சுற்றில் உள்ள மின்குமிழ்கள் J மின்சுற்றில் உள்ள மின்குமிழ்களைவிட அதிக பிரகாசமாக ஒளிர்கின்றன.

c)

J மின்சுற்றில் உள்ள மின்குமிழ்கள் H மின்சுற்றில் உள்ள மின்குமிழ்களைவிட அதிக பிரகாசமாக ஒளிர்கின்றன.

d)

H மின்சுற்றில் உள்ள மின்குமிழ்கள் மட்டுமே ஒளிர்கின்றன.

14.

படம் P,Q,R மற்றும் S எனும் நான்கு வித மின்சுற்றைக் காட்டுகிறது.பின்வருவனவற்றுள் எந்த மின்சுற்றில் உள்ள மின்குமிழ் அதிக பிரகாசமாக ஒளிரும்?

a)

P

b)

Q

c)

R

d)

S

15.

இவற்றுள் எது மின்சாரப் பொருள்களைக் கையாளும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

a)

ஈரமான கைகளோடு தொடுதல் வேண்டும்

b)

ஒரே மின்பொருத்தியில் பல மின் செருகிகளைப் பொருத்த வேண்டும்

c)

மின்கம்பி சேதமடைந்த மின்சாரப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்

d)

பழுதடைந்த மின்சாரப் பொருள்களைச் சுயமாகப் பழுதுப்பார்க்க வேண்டும்

16.

இவற்றுள் எது மின்சுற்றின் வரைபடத்தைச் சரியாக காட்டுகிறது?

a)
b)
c)
d)
17.

கீழ்க்காண்பவற்ருள் எது இணைக்கோடு மின்சுற்றைக் காட்டுகிறது?

a)
b)
c)
d)
18.

இவ்விரு மின்சுற்றில் எதி மிங்குமிழைப் பிரகாசமாக ஒளிரச் செய்யும்?

a)

b)

c)

இரண்டுமே பிரகாசமாக ஒளிராது

d)

இரண்டுமே பிரகாசமாக ஒளிரும்

19.

தொடர்மின்சுற்றின் தீமை யாது?


அ. ஒரு மின்குமிழ் எரிந்து போனால் மற்ற

மின்குமிழ் ஒளிராது.

ஆ. மின்சுற்றில் மின்குமிழ்கள் பிரகாசமாக

ஒளிரும்.

இ. ஒரு மின்குமிழ் எரிந்து போனால் மற்ற

மின்குமிழ் ஒளிரும்.

ஈ. மின்சுற்றில் மின்குமிழ்கள் பிரகாசமாக

ஒளிராது.

a)

அ மற்றும் ஆ

b)

அ மற்றும் ஈ

c)

ஆ மற்றும் இ

d)

இ மற்றும் ஈ

20.

ஏன் மற்ற விளக்குகள் தொடர்ந்து எரியவில்லை?

a)

மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதால்

b)

மின்சாரம் இணைக்கப்பட்டதால்

c)

மின்சாரம் பிரகாசமாக எரியும்

d)

மின்சாரம் மங்கலமாக எரியும்

21.

மின் ஆற்றலின் அளவை அளவிடும் கருவி எது?

a)
b)
c)
d)
22.

ஒரு மின் சுற்றில் மின்சாரம் உள்ளதா, இல்லையா என அறிய பயன்படும் கருவி எது?

a)
b)
c)
d)