wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

_ ம்மா

a)

b)

c)

d)

2.

ஆ_

a)

b)

டி

c)

டு

d)

3.

இ_

a)

டை

b)

பை

c)

மை

d)

லை

4.

_

a)

b)

மை

c)

d)

5.

_ ர ல்

a)

b)

c)

கா

d)

6.
  1. தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

a)

10

b)

12

c)

18

7.

'அ' என்ற எழுத்தில் தொடங்கும் சொல் எது?

a)
  • அம்மா


b)
  • இலை


c)
  • ஆடு


8.

இந்த எழுத்தின் பெயர் என்ன? 'ஈ'

a)

b)

c)

9.

'ப' என்ற எழுத்து எந்தச் சொல்லில் வருகிறது?

a)
  • சக்கரம்

b)
  • பட்டம்

c)

மரம்

10.

படத்தில் இருப்பது என்ன? (🍎)

a)
  • ஆப்பிள்

b)

ஆரஞ்சு

c)

திராட்சை

11.

சரியான வரிசையைத் தேர்ந்தெடு:

a)

அ, ஆ, இ, ஈ

b)

அ, இ, ஆ, ஈ

c)

ஈ, இ, ஆ, அ

12.

'மூன்று' - இதன் எண் எது?

a)

1

b)

3

c)

5

13.

விலங்குகளின் அரசன் யார்?

a)
  • புலி

b)

சிங்கம்

c)
  • யானை

14.

விடுப்பட்ட எழுத்தை நிரப்புக: க _ ல்

a)

b)

c)
15.

அம்மா ___________ சென்றார்.

a)

கடை

b)

காடை

c)

கடைக்குச்

16.

ஆடு - இந்தச் சொல்லின் முதல் எழுத்து என்ன?

a)

b)

c)

17.

கீழே உள்ளவற்றில் எது பழம்?

a)
  • கத்தரிக்காய்

b)

மாம்பழம்

c)

தக்காளி

18.

'உ' என்ற எழுத்தில் தொடங்கும் விலங்கு எது?

a)

எலி

b)

ஒட்டகம்

c)

உடும்பு

19.

மெய் எழுத்துக்களின் மேல் என்ன இருக்கும்?

a)

கோடு

b)
  • புள்ளி (எ.கா: க்)

c)

சுழியம்

20.

இந்த எண்ணின் பெயர் என்ன? '5'

a)

நான்கு

b)

ஐந்து

c)

ஆறு

21.

'க் + அ' சேர்த்தால் கிடைக்கும் எழுத்து எது?

a)

கா

b)

கி

c)

22.

யானையின் நீண்ட மூக்கின் பெயர் என்ன?

a)

தும்பிக்கை

b)

வால்

c)

காது

23.

சரியான இணையைத் தேர்ந்தெடு:

a)

இ - ஈட்டி

b)

எ - எலி

c)

அ - ஆடு

24.

தமிழ் ஆண்டுகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை?

a)

12

b)

60

c)

100

25.

நம் உடம்பில் பார்ப்பதற்கு உதவும் உறுப்பு எது?

a)

காது

b)

மூக்கு

c)

கண்