wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ENNUM EZHUTHUM

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இச்சின்னம் எதைப் பற்றியது?

a)

கரும்பலகை பயன்பாடு

b)

செய்தித்தாள் படித்தல்

c)

சூழ்நிலையியல் பாடநூல்

d)

புத்தகப் பூங்கொத்து

2.

மொட்டு நிலைக்கான நிறம் எது?

a)

பச்சை

b)

மஞ்சள்

c)

நீலம்

d)

சிவப்பு

3.

"மகிழ்ந்து செய்வேன்" என்பது......

a)

FA(a)

b)

FA(b)

c)

SA

d)

My journal

4.

EE கொண்டாட்டம் நடைபெற்ற நாள்

a)

ஜூலை 15,2022

b)

மார்ச் 21,2023

c)

ஏப்ரல் 1,2023

d)

ஜனவரி 5,2023

5.

எண்ணும் எழுத்தும் பதிவேடுகளின் எண்ணிக்கை

a)

1

b)

3

c)

4

d)

2

6.

THB என்பது எதைக் குறிக்கிறது?

a)

மாணவர் பயிற்சி நூல்

b)

ஆசிரியர் கையேடு

c)

பாடக்குறிப்பு

d)

திரள் பதிவேடு

7.

மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க உதவும் செயல்பாடு

a)

Speak for a minute

b)

song time

c)

My journal

d)

LLB

8.

word wall இடம் பெற வேண்டிய களம்

a)

படித்தல் களம்

b)

பாடல் களம்

c)

செயல்பாட்டுக் களம்

d)

கதைக் களம்

9.

Appa's Sambar is a.......

a)

Story

b)

Song

c)

Riddle

d)

Game

10.

"These are........" என்பது

a)

Sight words

b)

Language structure

c)

chant

d)

cvc words

11.

Assessment Report எதில் இடம்பெற்றிருக்கும்?

a)

ஆசிரியர் கையேடு

b)

மாணவர் பயிற்சி ஏடு

c)

எண்ணும் எழுத்தும் செயலி

d)

பாடநூல்

12.

ஆசிரியர்களின் 'எண்ணும் எழுத்தும்' சார்ந்த சந்தேகங்களுக்கு உதவியாக இருக்கும் தளம்

a)

Telegram EE group

b)

Facebook

c)

Twitter

d)

Instagram

13.

EE English முதல் பருவத்தில் எத்தனை பாடங்கள் இருந்தன?

a)

10

b)

11

c)

12

d)

8

14.

வளரறி (ஆ) செயல்பாடுகள் எந்தத் தலைப்பின் கீழ் வரும்?

a)

நானே செய்வேன்

b)

மகிழ்ந்து செய்வேன்

c)

வண்ணம் தீட்டுவேன்

d)

மதிப்பீடு செய்வேன்

15.

எண்ணும் எழுத்தும் வகுப்பறையோடு தொடர்பில்லாதது எது?

a)

ஆசிரியர் மட்டும் பேச, மாணவர்கள் கவனித்தல்

b)

குழந்தை மைய கற்பித்தல் முறை

c)

எளிமையான மதிப்பீட்டு முறை

d)

தனி,இணை,குழுக் கற்றல் முறை

16.

LO என்பது எதைக் குறிக்கிறது?

a)

கற்றல் நோக்கங்கள்

b)

கற்றல் விளைவுகள்

c)

கற்றல் முறைகள்

d)

குறைதீர் கற்பித்தல்

17.

எண்ணும் எழுத்தும் வலியுறுத்துவது

a)

நிலை வாரியான கற்பித்தல்

b)

வகுப்பு வாரியான கற்பித்தல்

c)

திறன் வாரியான கற்பித்தல்

d)

தரம் வாரியான கற்பித்தல்

18.

பள்ளி மாணவர்களுக்காக அரசு வெளியிடும் மாத இதழ்

a)

கனவு ஆசிரியர்

b)

தேன் சிட்டு

c)

பூமாலை

d)

திருக்குறள்

19.

கல்விடிவியில் எண்ணும் எழுத்தும் காணொளிகள் ஒளிபரப்பாகும் நேரம் திங்கள்,புதன்,வெள்ளி இரவு......

a)

7

b)

8

c)

8.30

d)

6.30

20.

எண்ணும் எழுத்தும் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரி?

a)

EE வகுப்பறையை அதிக செலவு செய்து துணைக்கருவிகளால் நிரப்ப வேண்டும்

b)

வாசிப்புத்திறன்,பழைய CCE,நூலகப் பதிவேடு போன்ற தேவையற்ற பல பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்

c)

இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த LO எண்களுடன் கூடிய அச்சடித்த பாடக்குறிப்பைப் பயன்படுத்த வேண்டும்

d)

ஆசிரியர் கையேட்டை முழுமையாகப் படித்து அதன் படி செயல்பட வேண்டும்