wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர் ஆண்டு 5

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

கண்ணும் _____________________

a)

மருத்தும்

b)

கருத்தும்

c)

திருத்தும்

2.

கிணற்றுத் __________________

a)

திவளை

b)

தவளை

c)

துவாலை

3.

கண்ணும் கருத்தும் என்பதன் பொருள் என்ன?

Kannum karuthum enbathan porul enne?

a)

முழுக் கவனத்துடன்

Muzhu kavanathudan

b)

முழுக் கடிதத்துடன்

Muzhu kadithathudan

c)

முழுக் கடனுடன்

Muzhu kadanudan

4.

கிணற்றுத் தவளை என்பதன் பொருள் என்ன?

Kinatru thavalai enbathan porul enne?

a)

தான் வாழும் சூழலுக்கு அப்பால் இருப்பது எதையும் அறியாதவன்

Thaan vaazhum sooleluku appaal irupathai ethaiyum ariyathavan.

b)

தான் வாழும் சூழலுக்கு அப்பால் இருப்பதை அறிந்தவன்

Thaan vaazhum sooleluku appaal irupathai arinthavan.

c)

தான் வாழும் சூழலுக்கு அருகே இருப்பது எதையும் அறியாதவன்

Thaan vaazhum sooleluku aruge iruppathu ethaiyum ariyathavan.

5.

கிணற்றுத் தவளை எனும் மரபுத்தொடரை விளக்கும் சூழலைத் தெரிவு செய்க.

Kinatru thavalai ennum marabuthodarai vilakkum soolelai therivu seige.

a)

அன்றாடம் புத்தகம் படித்து அறிவை பெருக்கிக் கொள்ளுதல்.

Andradam puthagam padithu arivai perukik kolluthal.

b)

நாளிதழ் வாசித்தல்.

Naalithal vaasithal.

c)

உலக நடப்பு அறியாதவன்.

Ulege nadapu ariyathavan.

d)

தொலைக்காட்சியில் செய்தி பார்த்தல்.

Tholaikaatchiyil seithi paarthal.

6.

கண்ணும் கருத்துமாக எனும் மரபுத்தொடரை விளக்காத சூழலைத் தெரிவு செய்க.

Kannum karuthumage ennum marabuthodarai vilakkaathe soolelai therivu seige.

a)

கவனமாக வாகனத்தைச் செலுத்துதல்.

Kavanemaage vaaganathai seluthuthal.

b)

பாதுகாப்பாக படி இறங்குதல்.

Paathukaappaage padi irangguthal.

c)

பொது அறிவும் உலக நடப்பும் அறியாதவன்.

Pothu arivum ulege nadapum ariyathavan.

d)

முழு மூச்சுடன் கல்வி கற்றல்.

Muzhu moochudan kalvi katral.

7.

கீழ்க்கண்ட படங்களில் எது கண்ணும் கருத்தும் எனும் மரபுத்தொடரை விளக்குகிறது?

Kiilkande padanggalil ethu kannum karuthum ennum marabuthodarai vilakukirethu?

a)
b)
c)
d)
8.

கீழ்க்கண்ட படங்களில் எது கிணற்றுத் தவளை எனும் மரபுத்தொடரை விளக்குகின்றது?

Kiilkande padanggalil ethu kinatru thavalai ennum marabuthodarai vilakkukinrethu?

a)
b)
c)
d)
9.

எவ்வாறு கிணற்றுத் தவளையாக இல்லாமல் இருப்பது?

Evvaaru kinatru thavalaiyaage illamal iruppathu?

a)

கிணறுக்குச் செல்வதைத் தவிர்த்தல்.

Kinaruku selvathai thavirthal

b)

அன்றாடம் புதிய தகவல்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

Andradam puthiye thagavalgalai katru kolle vendum.

c)

உலக நடப்புகளை அறியாது இருத்தல்.

Ulege nadapugalai ariyathu iruthal.

d)

நாளிதழ்களை வாங்கக் கூடாது.

Naalithalgalai vaange koodathu.

10.

கண்ணும் கருத்துமாக இருக்க என்ன செய்ய வேண்டும்.

Kannum karuthumaage irukke enne seiye vendum?

a)

அன்றாடம் கண்ணைப் பார்க்க வேண்டும்.

Andradam kannai paarke vendum

b)

முழு மூச்சுடன் செய்லபடுவதைத் தவிர்த்தல்.

Muzhu moochudan seyalpaduvathai thavirthal

c)

அதிக கவனம் செலுத்துதல்.

Athige kavanam seluthe vendum.

d)

கருத்துகளைச் சொல்ல வேண்டும்.

Karuthugalai solle vendum

11.

கண்ணும் கருத்துமாக இருப்பதன் நன்மைகளுள் இதில் எது இல்லை?

Kannum karuthumaage irupathan nanmaikalul ithil ethu illai?

a)

வாழ்வில் வெற்றி அடையலாம்.

Vaalvil vetri adaiyalam

b)

லட்சியத்தை அடையலாம்.

Latchiyathai adaiyalam

c)

சிக்கல் பெருகும்.

Sikkal perugum

d)

மகிழ்ச்சியாக வாழலாம்.

Magilchiyaage vaalelam

12.

கிணற்றுத் தவளையாக இருந்தால் என்ன தீமை ஏற்படும்?

Kinatru thavalaiyaage irunthal enne theemai erpadum?

a)

பொது அறிவு நிறைய இருக்கும்.

Pothu arivu niraiye irukkum

b)

வாழ்வில் தோல்வியடைவர்.

Vaalvil tholvi adaivar

c)

அறிவு வளரும்.

Arivu valarum

d)

நன்றாக சிந்திக்க முடியும்.

Nanrage sinthike mudiyum

13.

அண்ணனைப் போல நானும் ______________________________மாகப் படித்துப் பட்டம் பெறுவேன்.

Annanai pole nanum ______________________maage padithu pattam peruven.

a)

கிணற்றுத் தவளை

Kinatru thavalai

b)

கண்ணும் கருத்தும்

Kannum karuthum

c)

கிணற்று கருத்தும்

Kinatru karuthum

d)

கண்ணும் தவளை

Kannum thavalai

14.

நாம் கூர்மையான பொருள்களைக் ____________________________மாகப் பயன்படுத்த வேண்டும்.

Naam koormaiyane porulgalai ______________________maage payanpaduthe vendum.

a)

கண்ணும் கிணறு

Kannum kinaru

b)

தவளை கருத்தும்

Thavalai karuthum

c)

கிணற்றுத் தவளை

Kinatru thavalai

d)

கண்ணும் கருத்தும்

Kannum karuthum

15.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அது தெரியாமல் இன்னும் __________________________யாக இருக்கிறனே!

Thagaval tholilnutpam valarnthu vittethu. Athu theriyamal innum __________________________yaage irukkirene!

a)

கிணற்றுத் தவளை

Kinatru thavalai

b)

கண்ணும் கருத்தும்

Kannum karuthum

c)

தவளை கிணற்று

Thavalai kinatru

d)

கருத்தும் கண்ணும்

Kannum karuthum