Font size
Worksheetsதமிழ்மொழி 1
Total questions: 10
Worksheet time: 5mins
1.அப்பா வடிவேலுவின் நகைச்சுவையைப் பார்த்துக்
_____________ வெனச் சிரித்தார்.
நறநற
மளமள
தரதர
கலகல
தேர்வின் போது மாலா மிக கவனத்துடன் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் எழுதிச் சிறந்தப் புள்ளிகளைப் பெற்றாள்.
மேற்கண்ட சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக
அவசரக் குடுக்கை
கண்ணும் கருத்தும்
கங்கணம் கட்டுதல்
கைக்கூடுதல்
யாகாவா ராயினும் ______________________காவாக்கால்
________________ சொல்லிழுக்குப் பட்டு.
வாய்க்காக , யாகாவா
நகாக்கா , சொகப்பர்
நாகாக்க , சோகாப்பர்
காவாக்கால் சொல்லிழுக்குப்
கீழ்காணும் படங்களில் எது சினைப் பெயரைக் குறிக்கிறது?
இப்படத்திற்கு ஏற்ற உலக நீதியைத் தெரிவு செய்க.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
அம்மா சந்தைக்குச் சென்று காய்கறிகள் ______________.
வாங்கினார்கள்
வாங்கினார்
வாங்குவாள்
வாங்கின
சரியான வினையடையைத் தெரிவு செய்க.
உயரமான மலை
வேகமாக ஓடினாள்
அழகான மங்கை
அன்பான மாணவி
கோடிடப்பட்டுள்ள சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்.
சொந்தக்காரர்
சண்டைக்காரர்
கோபங்கொண்டோர்
அண்டை வீட்டார்
வல்லின மெய்யெழுத்துச் சொல்லைத் தேர்ந்தெடு.
தமிழ்மொழி
பல்லி
மரம்
பத்து
பூர்த்தி செய்க.
நூறாண்டு பழகினு மூர்க்கர் கேண்மை
_________________________________________________
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே
நீர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே
பிச்சை புகினும் கற்கை நன்றே
