Font size
Worksheetsவரலாறு ஆண்டு 4
Total questions: 12
Worksheet time: 6mins
வரலாறு என்பது _____________________________ .
கடந்த காலத்திலும் இக்காலத்திலும் உள்ள நிகழ்வுகளாகும்.
கடந்த காலத்தில் உண்மையாக நடந்த நிகழ்வுகளாகும்.
நாகரிகம் என்பதன் பொருள் என்ன?
ஓர் இனத்தின் சமூகப் பண்பாட்டு வளர்ச்சி
ஓர் இனத்தின் மற்றும் நாட்டின் வளர்ச்சி
எந்த ஆண்டில் மலாயாவில் ஜப்பானிய ஆதிக்கம் நடைபெற்றது?
1932 - 1943
1942 - 1954
1942 - 1945
ஹெரோடொட்டூஸ் கூறும் வரலாறு கருத்து யாது?
மனிதர்களின் செயல்பாடுகளையும் அவர்கள் அவ்வாறு செயல்பட்டதற்கான காரணங்களையும் விளக்கும் கதை.
மனிதனின் நாகரிகத்தையும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களையும்
தற்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையிலான தொடர்புச் செயற்பாங்கு
இவரின் பெயர் __________________________________?
இப்னு கல்டுன்
ஹெரோடொடூஸ்
இ.எச்.கார்
தற்பொழுது அழைக்கப்படும் இக்கட்டிடத்தின் பெயர் என்ன?
பாசார் செனி
பசார் பெசார் கோலாலம்பூர்
வரலாற்று மூலம் எத்தனை வகைப்படும்?
ஒன்று
இரண்டு
மூன்று
வரலாற்று மூலம் யாது?
முதன்மை மூலம் , இரண்டாம் மூலம்
முதன்மை மூலம் , இரண்டாம் மூலன் , மூன்றாம் மூலம்
வரலாற்று மூலங்களில், முதலாம் மூலம் தெரிவு செய்க.
சஞ்சிகை
புதைபடிவம்
நாளிதழ்
வரலாற்று மூலங்களில், இரண்டாம் மூலங்களை தெரிவு செய்க.
கையெழுத்து படிவம்
நாளிதழ்
கையேடு
நூல்
சஞ்சிகை
புதைபடிவம் எனப்படுவது _____________________________________.
தாவரங்கள் சுவடுகளாகு
விலங்குகள் சுவடுகளாகும்
தாவரங்கள் அல்லது விலங்குகளின் சுவடுகளாகும்
இந்த எழுத்துப்படிவமானது எந்த வகை மூலமாகும்?
இரண்டாம் மூலம்
முதன்மை மூலம்
