Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிக்கை

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

அறிக்கை என்பது நடைபெற்று முடிந்த நிகழ்ச்சி குறித்து எழுதுவதே ஆகும்.

a)

பிழை

b)

சரி

c)

தெரியவில்லை

2.

எந்த சொல் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்ததைக் குறிக்கும்.

a)

நாளை

b)

கடந்த

c)

எதிர்வரும்

3.

பெரும்பாலும் கேள்விகள் மாணவர் சூழல்களை அடைப்படையாகக் கொண்டிருக்கும்.

a)

பிழை

b)

சரி

c)

தெரியவில்லை

4.

அறிக்கையில் முதலில் தலைப்பு இருக்கும்.

a)

சரி

b)

பிழை

c)

தெரியவில்லை

5.

கையொப்பம் வலது பக்கம் இருக்கும்.

a)

சரி

b)

பிழை

6.

பெயர் மற்றும் பதவியும் இடது பக்கமே எழுத வேண்டும்.

a)

சரி

b)

பிழை

7.

திகதி இடது பக்கம் எழுத வேண்டும்.

a)

பிழை

b)

சரி