wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மெய்யெண்கள் 1

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

விகிதமுறு எண்களின் கழித்தல் சேர்ப்புப்பண்பை நிறைவு செய்யாது.

a)

சரி

b)

தவறு

2.

விகிதமுறு எண்களின் வகுத்தல் சேர்ப்புப்பண்பை நிறைவு செய்யும்.

a)

சரி

b)

தவறு

3.

விகிதமுறுஎண்களின் குறியீடு

a)

Q

b)

W

c)

N

d)

Z

4.

இரு விகிதமுறு எண்கள் சமம் எனில் ,அவை_______________பண்பை நிறைவு செய்யும்.

a)

சேர்ப்புப்பண்பு

b)

அடைவுப்பண்பு

c)

பரிமாற்றுப்பண்பு

d)

சமனிப்பண்பு

5.

____________ஒரு சிறப்பு விகிதமுறு எண்ணாகும்.

a)

1

b)

2

c)

0

d)

5

6.

_______________என்ற எண்ணிற்கு தலைகீழியே இல்லை.

a)

7

b)

2

c)

0

d)

5

7.

-7இன் பெருக்கல் எதிர்மறை____________ஆகும்.

a)

7

b)

1/7

c)

-7

d)

-1/7

8.

-5/13இன் பெருக்கல் தலைகீழி____________ஆகும்.5/1

a)

5/13

b)

-13/5

c)

13

d)

-5/13

9.

-3/5என்ற எண்ணின் கூட்டல் எதிர்மறை____________ஆகும்.

a)

5/3

b)

3/5

c)

-5/3

d)

-3/5

10.

விகிதமுறு எண்களின் கூட்டல் சமனி ______________ஆகும்.

a)

9

b)

2

c)

1

d)

0