wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 6 - மலேசியா உருவாக்கம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

‘நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல்’ மலேசிய உருவாக்கத்திற்கான காரணமாகும்.

a)

சரி

b)

தவறு

2.

ஆகஸ்ட்டு 1963 மலேசிய உருவாக்கத்தை இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் எதிர்த்தன.

a)

சரி

b)

தவறு

3.

துன் அப்துல் ரசாக் பின் டத்தோ உசேன் கோலாலம்பூரில் உள்ள மெர்டேக்கா விளையாட்டரங்கில் மலேசிய உருவாக்கப் பிரகடனத்தைச் செய்தார்.

a)

சரி

b)

தவறு

4.

1963ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து விலகியது.

a)

சரி

b)

தவறு

5.

மலேசியாவை உருவாக்கிய 13 மாநிலங்களோடு சிங்கப்பூரும் இடம் பெற்றிருந்தது.

a)

சரி

b)

தவறு

6.

துன் தெமெங்கோங் ஜீகா அனாக் பரியெங் பெசாக்கா (United Nasional Kadazan Organization) கட்சியின் தலைவர் ஆவார்.

a)

சரி

b)

தவறு

7.

மலேசிய உருவாக்கம் கம்யூனிஸ்ட்டு ஊடுருவலை முடக்கியது.

a)

சரி

b)

தவறு

8.

மலேசிய உருவாக்கத்தையொட்டி சிங்கப்பூரில் கருத்துக் கணிப்பு நடத்தப்படவில்லை.

a)

சரி

b)

தவறு

9.

மலேசிய தினக் கொண்டாட்டம் ஆகஸ்டு -5ஆம் நாளில் கொண்டாடப்படுகிறது.

a)

சரி

b)

தவறு

10.

1963ஆம் ஆண்டு துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் அவர்கள் மலேசிய உருவாக்க பிரகடனத்தைச் செய்தார்.

a)

சரி

b)

தவறு