wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புணர்ச்சி

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தான் + எடு

a)

தானெடு

b)

தான்எடு

c)

தானேடு

2.

குழல் + ஊது

a)

குழல்ஊது

b)

குழலுது

c)

குழலூது

3.

செம்மை + கோல்

a)

செம்மைகோல்

b)

செஞ்சொல்

c)

செங்கோல்

4.

யாழ் + இசை

a)

யாழ்ழிசை

b)

யாழிசை

c)

யாழ்இசை

5.

இ + யாழ

a)

இய்யாழ்

b)

இவ்வியாழ்

c)

இவ்யாழ்

6.

நிலைமொழியில் உள்ள இறுதி எழுத்தும் வருமொழியில் உள்ள முதல் எழுத்தும் மாற்றமின்றிப் புணர்வது ............... எனப்படும்.

a)

விகாரப் புணர்ச்சி

b)

இயல்பு புணர்ச்சி

7.

தண்மை + நீர் = தண்ணீர் . இஃது எவ்வகை புணர்ச்சி வகையாகும்?

a)

தோன்றல்

b)

திரிதல்

c)

கெடுதல்

8.

பிழையாக வலிமிகுந்துள்ளவற்றைத் தெரிவு செய்க.

i. இவை + சிலைகள் = இவைச் சிலைகள்

ii.அறிந்து + கொள் = அறிந்து கொள்

iii.அப்படி + பேசு= அப்படிப்பேசு

iv. இன்று + கண்டான் = இன்றுக்கண்டான்

a)

i , iii

b)

ii, iv

c)

ii, iii

d)

i,iv

9.

பிழையாகச் செய்த கேள்விகளை ஆசிரியை மீண்டும் செய்யச் சொன்னார். சொற்றொர் சரியாக வலிமிகுந்துள்ளதா?

a)

சரி

b)

பிழை

10.

பிவரும் சொற்களுக்குப் பின் வலிமிகும்

a)

அந்த

b)

அத்த்னை

c)

அது

d)

அங்கே

11.

கொடுக்கப்பட்ட சொற்களுள் கெடுதல் விகாரப்புணர்ச்சியைக் காட்டும் சொல் எது?

a)

மரங்கண்டான்

b)

கட்குடியன்

c)

பூவரும்பு

d)

அறவினை

12.

மந்திர + உபதேசம்

a)

மந்திராபதேசம்

b)

மந்திரோதேசம்

c)

மந்திரதேசம்

d)

மந்திரோபதேசம்

13.

மேற்கு + திசை

a)

மேற்றிசை

b)

மேற்திசை

c)

மேற்குதிசை

d)

மேற்றுதிசை

14.

பின்வருவனவற்றுள் எது வடமொழிச் சந்தி இலக்கணம்

a)

பஞ்சாமிர்தம்

b)

கீழ்த்திசை

c)

தேவஇந்திரன்

d)

தென்னாடு

15.

பாக்குத் தோப்பு , பத்துக்காசு , தப்புக்கணக்கு .

இவையாவும் எவ்வகையைச் சார்ந்தது?

a)

வன்தொடர்க் குற்றியலுகரம்

b)

மென்தொடர்க் குற்றியலுகரம்

c)

முற்றியலுகரம்

d)

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்