wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி (ஆண்டு 6) இலக்கணம் (கெடுதல் & திசைப்புணர்ச்சி)

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

இவற்றுள் எது கெடுதல் புணர்ச்சி?

a)

வடகிழக்கு

b)

மணிமொழி

c)

நிலவாரியம்

d)

அத்தலைவன்

2.

பழம் + விலை =

a)

பழவிலை

b)

பழம்விலை

c)

பழன்விலை

3.

சரியான திசைப்புணர்ச்சி சொற்களைத் தெரிவு செய்க.

a)

மேற்கு + திசை = மேல்திசை

b)

தெற்கு + மேற்கு = தென்மேற்கு

c)

கிழக்கு + திசை = கிழக்குதிசை

d)

தெற்கு + நாடு = தென்னாடு

4.

கெடுதல் புணர்ச்சிச் சொற்களைத் தெரிவு செய்க.

a)

வரம் + தா = வரந்தா

b)

மாதம் + வாடகை = மாதவாடகை

c)

கூலி + ஆல் = கூலியால்

d)

காரம் + வடை = காரவடை

5.

கீழ்நாடு

மேற்றிசை


* மேலே காணப்படும் சொற்கள் எவ்வகை புணர்ச்சியாகும்?

a)

எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி

b)

தோன்றல் புணர்ச்சி

c)

திசைப்புணர்சி

d)

கெடுதல் புணர்ச்சி

6.

பிழையற எழுத இலக்கணவிதி தெரிந்திருக்க வேண்டும்.


வாக்கியத்தில் கோடிடப்பட்டச் சொல் எவ்வகை புணர்ச்சியைக் காட்டுகிறது?

a)

இயல்பு புணர்ச்சி

b)

விகாரப் புணர்ச்சி

7.

அகம் + வாழ்க்கை =


சேர்த்தெழுதுக...

a)

அகம்வாழ்க்கை

b)

அகக்வாழ்க்கை

c)

அகந்வாழ்க்கை

d)

அகவாழ்க்கை

8.

அந்த நடிகர் வீரவசனம் பேசுவதில் வல்லவராகத் திகழ்ந்தார்.


கோடிடப்பட்ட சொல்லைச் சரியாகப் பிரித்தெழுதுக.

a)

வீரர் + வசனம்

b)

வீர + வசனம்

c)

வீரம் + வசனம்

9.

இவற்றுள் எவை திசைப்புணர்ச்சி சொற்கள் அல்ல?

a)

கீழைநாடு

b)

இருபது

c)

மேனாடு

d)

ஆலவிழுது

10.

சரியான கெடுதல் புணர்ச்சிச் சொல்லைத் தெரிவு செய்க.

a)

மரந்வேர்

b)

மரவேர்

c)

மரம் வேர்