wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திசைப்பெயர்ப் புணர்ச்சி (திருமதி வள்ளி நடராஜா)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வடக்கு + கிழக்கு =

a)

வடக்குக்கிழக்கு

b)

வடகிழக்கு

c)

வடக்கிழக்கு

2.

தெற்கு + மேற்கு = தென்மேற்கு

a)

சரி

b)

தவறு

3.

கீழ்க்காற்று =

a)

கிழக்கு + காற்று

b)

கீழ் + காற்று

c)

கீழ்க் + காற்று

4.

தெற்கு + நாடு =

a)

தெற்குநாடு

b)

தெற்குக்நாடு

c)

தென்னாடு

5.

வடக்கு + நாடு=

a)

வடக்கு நாடு

b)

வட நாடு

6.

வடக்கு + பழநி =

a)

வடக்குபழநி

b)

வடக்குப் பழநி

c)

வடப்பழநி

d)

வட பழநி

7.

தெற்கு + காசி =

a)

தெற்குக்காசி

b)

தெற்கு காசி =

c)

தென்காசி

8.

கிழக்கு + நாடு = கீழை நாடு

a)

சரி

b)

தவறு

9.

மேற்றிசை = மேல் + திசை

a)

சரி

b)

தவறு

10.

மேற்கு + நாடு = மேனாடு

a)

சரி

b)

தவறு

11.

தெற்கு + மேற்கு =

a)

தென்மேற்கு

b)

தெற்கு மேற்கு

12.

கீழ்நாடு =

a)

கீழ் + நாடு

b)

கீழை + நாடு

c)

கீழக்கு + நாடு

d)

கிழக்கு + நாடு

13.

தெற்கு + திசை =

a)

தெற்கு திசை

b)

தெற்குத் திசை

c)

தென்திசை

14.

வடக்கு + மேற்கு = வடக்குமேற்கு

a)

சரி

b)

தவறு

15.

தென்கிழக்கு = தெற்கு + கிழக்கு

a)

பிழை

b)

சரி