Worksheetsஆண்டு 4 : உவமைத்தொடர்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஏற்ற உவமைத்தொடரைத் தேர்ந்தெடு.
a)
நகமும் சதையும் போல
b)
காட்டுத் தீ போல
2.
ஏற்ற உவமைத்தொடரைத் தேர்ந்தெடு.
a)
நகமும் சதையும் போல
b)
காட்டுத் தீ போல
3.
நகமும் _____________ போல
a)
சதையும்
b)
கதையும்
4.
காட்டுத் __ போல
a)
மீ
b)
தீ
5.
பொருள் : மிக நெருக்கமாக
a)
நகமும் சதையும் போல
b)
காட்டுத் தீ போல
6.
பொருள் : ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்
a)
நகமும் சதையும் போல
b)
காட்டுத் தீ போல
7.
___________ சதையும் போல
a)
நகமும்
b)
நாகமும்
8.
__________ தீ போல
a)
கட்டுத்
b)
காட்டுத்
9.
எது சரி?
a)
சதையும் நகமும் போல
b)
நகமும் சதையும் போல
10.
எது சரி?
a)
காட்டுத் தீ போல
b)
காட்டு போல தீ
100 %
