wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

8th

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

விசும்பின் என்பதன் பொருள்________

a)

புல்

b)

மேகத்தின்

c)

கடல்

2.

நீரின்றி அமையாது உலகு என்று​ கூறியவர்________

a)

திருவள்ளுவர்

b)

பாரதிதாசன்

c)

பாரதியார்

3.

ஒழுக்கு என்பதன் பொருள்________'

a)

ஒழுக்கம்

b)

கசடற

c)

விழுப்பம்

4.

திருக்குறளில்_________ இயல்கள் உள்ளன

a)

9

b)

8

c)

3

5.

தீவிர சிவ பக்தர்__________

a)

வேதபட்டர்

b)

அகத்தியர்

c)

பாணர்

6.

_______ஆறு ஓடும் சிறப்பான பூமி திருநெல்வேலி

a)

வைகை

b)

தாமிரபரணி

c)

கங்கை

7.

நெல்லுக்கு வேலியிட்டவர்_________

a)

சிவன்

b)

வேதபட்டர்

c)

பாணர்

8.

திருநெல்வேலி_________என்று அழைக்கப்பட்டது

a)

பாபநாசம்

b)

வேணுவனம்

c)

பொதிகை

9.

தண்பொருநை புனல் நாடு என________கூறினார்.

a)

கம்பர்

b)

இளங்கோ அடிகள்

c)

சேக்கிழார்

10.

வேதபட்டர் நடந்தசம்பவத்தை_______கூறினார்

a)

சேரமன்னர்

b)

சோழமன்னர்

c)

பாண்டிய மன்னரமன்னர்

11.

தமிழ்மொழி வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்த ஊர்_______.

a)

மதுரை

b)

திருநெல்வேலி

c)

தூத்துக்குடி

12.

தமிழ் மொழி_________ மலையில் தோன்றி யதாக கருதப்படுகிறது.

a)

பொதிகை

b)

குற்றால

c)

இமயமலை

13.

தாமிரபரணி ஆறு ______ மலையில் உற்பத்தியாகிறது.

a)

பொதிகை

b)

இமயமலை

c)

அகத்திய

14.

ஐந்தருவி_______உள்ளது

a)

பாபநாசம்

b)

குற்றாலம்

c)

மணிமுத்தாறு

15.

திருநெல்வேலி​ என்றவுடன் நினைவுக்கு வருவது _________ ஆகும்.

a)

நெல்

b)

கலை

c)

அல்வா

16.

திருநெல்வேலியும் _________ இரட்டைநகரங்கள் எனப்படும்.

a)

தூத்துக்குடியும்

b)

பாளையங்கோட்டை யும்

c)

வேலூரும்

17.

தாமிரபரணி ஆற்றின் வேறு பெயர் _________ ஆகும்.

a)

வைகை

b)

பொருநை

c)

காவிரி

18.

பூசனை என்பதன் பொருள் _________ ஆகும்.

a)

பூசை

b)

கோயில்

c)

தெய்வம்

19.

புதுமைப்பித்தன் _______ மாவட்டத்தில் பிறந்தார்.

a)

திருவள்ளூர்

b)

திருநெல்வேலி

c)

தூத்துக்குடி​

20.

__________ சிறப்புகளைக் கொண்ட நகரம் திருநெல்வேலி ஆகும்.

a)

புராண,சரித்திர

b)

கல்வி

c)

கல்வெட்டு