Worksheetsஎட்டாம் வகுப்பு தமிழ் திருக்குறள் வான்சிறப்பு
Total questions: 20
Worksheet time: 10mins
திருக்குறளை இயற்றியவர் யார்?
பாரதியார்
கம்பர்
திருவள்ளுவர்
திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
133
123
113
திருக்குறளில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
3
5
4
விசும்பின் என்பதன் பொருள் யாது?
மழை
மேகத்தின்
வானம்
வியனுலகம் என்பதன் பொருள் யாது?
பெரிய உலகம்
சிறிய உலகம்
வானுலகம்
ஒழுக்கு என்பதன் பொருள் யாது?
ஒழுக்கம்
விருப்பம்
அமைதி
அமையாது என்பதன் பொருள் யாது?
நிலைத் திராது
நிலைத்திருக்கும்
அமைதியாக இருக்கும்
மழை பொழியாவிட்டால் பூமியில் எதை காண முடியாது?
பசும் புல்லின் நுனி
மரத்தின் நுனி
வேரின் நுனி
உலகில் தானமும் தவமும் எப்பொழுது நடைபெறாது?
மழை பெய்யாவிட்டால்
மழை பொழிந்தால்
வெப்பம் அதிகரித்தால்
தெய்வப்புலவர் என்று அழைக்கப்படுபவர் யார்?
திருவள்ளுவர்
பாரதியார்
பாரதிதாசன்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
நற்றிணை
திருக்குறள்
சிலப்பதிகாரம்
_________அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு
நீரின்றி
வானின்றி
உலகின்றி
__________தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்
ஆற்றின்
நெடுங்கடலும்
கிணற்றின்
சிறப்பொடு பூசனை செல்லாது _________வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
வானம்
பூமி
கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் உயரம் எத்தனை அடிகள்?
133
1333
1233
அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
38
48
58
பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
70
100
90
முதற்பாவலர் என்று அழைக்கப்படுபவர் யார்?
திருவள்ளுவர்
அவ்வையார்
குமரகுருபரர்
___________துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது
வானத்தின்
விசும்பின்
மேகத்தின்
திருக்குறளில் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
1330
1230
1130
