wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சமயப்புதிர் (வசந்தன் பெருமாள்)

Total questions: 25

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இவர்களுள் எவர் நால்வரில் ஒருவர் அல்ல

a)

திருஞானசம்பந்தர்

b)

அப்பர்

c)

மாணிக்கவாசகர்

d)

சேக்கிழார்

2.

இவற்றுள் எவை திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றது

a)

திருப்பல்லாண்டு

b)

தேவாரம்

c)

திருக்கடைக்காப்பு

d)

திருப்பாட்டு

3.

திருநாவுக்கரசரை ______________ என்றும் அழைப்பர்.

a)

சுவாமி

b)

பட்டர்

c)

அப்பர்

d)

ஐயர்

4.

இவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடு

a)

திருநாவுக்கரசர் - தேவாரம்

b)

திருஞானசம்பந்தர் - திருப்பாட்டு

c)

மாணிக்கவாசகர் - திருக்கடக்காப்பு

d)

சுந்தரர் - திருவாசகம்

5.

சிவபெருமானுக்கும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் இடையே உள்ள தொடர்பு யாது?

a)

தந்தை - மகன்

b)

ஆசான் - மாணவன்

c)

தோழமை

d)

முதலாலி - சேவகன்

6.

இப்படத்தில் காணப்படுபவர் யார்?

a)

கண்ணப்பநாயனார்

b)

சுந்தரமூர்த்திநாயனார்

c)

திருநாவுக்கரசர்

d)

மாணிக்கவாசகர்

7.

____________ தொழுவது சாலவும் நன்று

a)

பெற்றோர்

b)

இறைவன்

c)

ஆலயம்

d)

ஆசிரியன்

8.

சரியானவற்றைத் தேர்ந்தெடு

a)

கோ+இல்=கோயில்

b)

கோ+வில்=கோவில்

c)

கோயி+ல்=கோயில்

d)

கோய்+யில்=கோயில்

9.

கோயிலில் செய்யக் கூடாதவை எவை?

a)

அமைதியாக இருத்தல்

b)

திருமுறைகள் பாடுதல்

c)

சத்தமாகப் பேசுதல்

d)

வழிபாடு செய்தல்

10.

இவற்றுள் எந்தப் பாடல் திருவைந்தெழுத்து மந்திரத்தைக் கொண்டு தொடங்கப்படும்?

a)

சிவபுராணம்

b)

நமசிவாய பதிகம்

c)

திருநீற்றுப்பதிகம்

d)

திருமந்திரம்

11.

இப்படத்தில் சிவபெருமான் மாணிக்கவாசகருக்குத் _________ அளிக்கிறார்.

a)

திருவடி முத்தி

b)

திருவடி தீட்சை

c)

திருவடி நிழல்

d)

திருவடி அடைக்கலம்

12.

பஞ்சபுராணத்தைச் சரியாக வரிசைபடுத்துக.

a)

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருவருட்பா, பெரிய புராணம்

b)

தேவாரம், திருமந்திரம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம்

c)

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம்

d)

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புகழ்

13.

__________ இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை

a)

பொருள்

b)

பணம்

c)

அருள்

d)

துணை

14.

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய முதல் பாடல் யாது?

a)

அம்மையே அப்பா......

b)

இல்லக விளக்கது.....

c)

காதலாகிக் கசிந்து.....

d)

பித்தா பிறைசூடி.....

15.

படத்திற்கேற்ப நால்வரை வரிசைப்படுத்து

a)

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர்

b)

திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர்

c)

சுந்தரமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர்,

d)

திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர்,

16.

திருமந்திரத்தை ___________ பெருமான் அருளினார்.

a)

இளையான்குடிமாறன் நாயனார்

b)

அப்பூதி அடிகள்

c)

திருமூலர்

d)

திருவள்ளுவர்

17.

திருநாவுக்கரசரின் தமக்கையார் பெயர் என்ன?

a)

ஔவையார்

b)

மனோன்மணியார்

c)

காரைக்கிழார் அம்மையார்

d)

திலகவதி அம்மையார்

18.

இவற்றுள் எவை அப்பருக்கு வழங்கப்பட்ட பெயர்கள்?

a)

திருநாவுக்கரசர், மருள் நீக்கியார், தருமசேனர், வாகீசர்

b)

திருநாவுக்கரசர், மருள் நீக்கியார், தருமசேனர்

c)

திருநாவுக்கரசர், தருமசேனர், வாகீசர்

d)

திருநாவுக்கரசர், மருள் நீக்கியார், தருமசேனர், வாகீசர், வால்மீகி

19.

இப்படம் எதனை விவரிக்கின்றது?

a)

திருவாசகத்தைச் சிவபெருமான் சொல்ல மாணிக்கவாசகர் எழுதுகிறார்

b)

திருவாசகத்தைப் பற்றி சிவபெருமானும் மாணிக்கவாசகரும் கலந்துரையாடுதல்.

c)

திருவாசகத்தை மாணிக்கவாசகர் சொல்ல சிவபெருமான் எழுதுகிறார்

d)

திருவாசகத்தை மாணிக்கவாசகர் சொல்ல சிவபெருமான் கேட்கிறார்.

20.

இவற்றுள் எவை திருஞானசம்பந்தர் அருளிய பாடலன்று?

a)

உண்ணாமுலை உமையாளொடும்

b)

மருவார் குழலி

c)

அங்கமும் வேதமும்

d)

சொற்றுணை வேதியன்

21.

பூலோக கைலாயம் என்று _____________ அழைப்பதுண்டு

a)

திருக்கைலாயத்தை

b)

சிதம்பரத்தை

c)

திருவண்ணாமலையை

d)

பழனியை

22.

திருவாதவூரர் என்று யாரை அழைப்போம்?

a)

திருநீலகண்ட நாயனார்

b)

இயற்பகை நாயானார்

c)

மாணிக்கவாசகர்

d)

திருமாளிகைத் தேவர்

23.

அபிராமி பாட்டர் அருளிய பாடல் _______________

a)

அபிராமி புராணம்

b)

அபிராமி அந்தாதி

c)

மீனாட்சி பிள்ளைத் தமிழ்

d)

மங்கலநாயகி

24.

கோயிலுக்குச் சென்றால் ___________

a)

நீண்ட நேரம் வழிபட வேண்டும்

b)

ஆடம்பரமாக வழிபட வேண்டும்

c)

அமைதியாக வழிபட வேண்டும்

d)

அருச்சனை செய்து வழிபட வேண்டும்

25.

மும்மலம் என்றால் என்ன?

a)

பதி, பசு, பாசம்

b)

ஆணவம், சினம், பொறாமை

c)

ஆணவம், கன்மம், மாயை

d)

அன்பு, அமைதி, மகிழ்ச்சி