wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GK Questions

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் எது?

a)

டெல்லி

b)

மும்பை

c)

சென்னை

d)

பூனா

2.

இந்தியாவின் மொத்த மாநிலங்கள் எத்தனை?

a)

27

b)

29

c)

28

d)

23

3.

இந்தியாவின் தேசியகீதம் எது?

a)

வந்தே மாதரம்

b)

சாரே ஜஹான் சே அச்சா

c)

ஜன கன மன

d)

இவற்றில் எதுவுமில்லை

4.

இந்தியாவின் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் எது?

a)

கோவா

b)

மிசோரம்

c)

மணிப்பூர்

d)

கேரளா

5.

இந்தியாவின் மசாலா தோட்டம் எது?

a)

கேரளா

b)

கர்நாடகா

c)

அசாம்

d)

ஆந்திர பிரதேஷ்

6.

இந்தியாவின் முதலாவதாக கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழகம் எது?

a)

கல்கத்தா பல்கலைக்கழகம்

b)

டெல்லி பல்கலைக்கழகம்

c)

சென்னை பல்கலைக்கழகம்

d)

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

7.

ரவீந்திரநாத் தாகூர் எந்த புத்தகத்திற்கான நோபல் பரிசை 1913 ஆம் ஆண்டு பெற்றார்?

a)

கீப் மால்யா

b)

பாலக்

c)

மானசி

d)

கீதாஞ்சலி

8.

பை என்ற மதிப்பை உலகிற்கு அறிமுகப்படுத்திய இந்திய கணித மேதை யார்?

a)

வராகமிகிரர்

b)

ஆரியபட்டா

c)

பாணினி

d)

புதையானா

9.

ராமாயணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை?

a)

12

b)

7

c)

13

d)

10

10.

தமிழ் நாட்டின் முதலாவது முதலமைச்சர் யார்?

a)

எம் கருணாநிதி

b)

சி என் அண்ணாதுரை

c)

எம் ஜி ராமச்சந்திரன்

d)

ஜானகி இராமச்சந்திரன்

11.

தமிழ்நாட்டின் மாநில பழம் எது?

a)

பலாப்பழம்

b)

மாம்பழம்

c)

வாழைப்பழம்

d)

ஆரஞ்சு

12.

மீனாட்சி அம்மன் கோவில் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?

a)

காவேரி ஆறு

b)

செய்யாறு

c)

பவானி ஆறு

d)

வைகை ஆறு

13.

தமிழ்நாட்டில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது

a)

சூரியகாந்தி

b)

வெங்காயம்

c)

பருத்தி

d)

கரும்பு

14.

மகாபாரதத்தை முதலாவதாக தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?

a)

பெருந்தேவனார்

b)

கம்பன்

c)

சுந்தரமூர்த்தி

d)

பாரதி

15.

வீரமங்கை என்று அழைக்கப்பட்ட பெண் வீராங்கனை யார்?

a)

ஜக்கம்மா

b)

வெள்ளை நாச்சியார்

c)

முத்தாயம்மாள்

d)

வேலு நாச்சியார்

16.

தமிழ்நாட்டின் மிக நீளமான ஆறு எது?

a)

காவேரி

b)

பவானி

c)

தாமிரபரணி

d)

செய்யாறு

17.

முல்லைப் பெரியாறு தமிழ்நாட்டுக்கும் --------- கும் இடையில் உள்ளது.

a)

கர்நாடகா

b)

ஓடிஸா

c)

கேரளா

d)

ஆந்திர பிரதேஷ்

18.

மணிமேகலை என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

a)

தொல்காப்பியர்

b)

கபிலர்

c)

இளங்கோவடிகள்

d)

சீத்தலைச் சாத்தனார்

19.

கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?

a)

தஞ்சாவூர்

b)

கோயம்புத்தூர்

c)

திருச்சி

d)

மதுரை

20.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் கட்டியவர் யார்?

a)

விஜயாலய சோழர்

b)

ராஜராஜ சோழன்

c)

ராஜேந்திர சோழன்

d)

எவருமில்லை