Worksheetsதொகைநிலைத் தொடர்கள், தொகாநிலைத் தொடர்கள்
Total questions: 20
Worksheet time: 7mins
தொகை நிலைத் தொடர் ------------------- வகைப்படும்
ஏழு
ஆறு
எட்டு
ஒன்பது
வேற்றுமைத் தொகை -------------------------வகைப்படும்
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பது
பாய்புலி என்பது
பண்புத்தொகை
வினைத்தொகை
உம்மைத்தொகை
வேற்றுமைத்தொகை
சதுரக்கல் என்பது
பண்புத்தொகை
வினைத்தொகை
உம்மைத்தொகை
வேற்றுமைத்தொகை
கதிரவா வா ! என்பது
எழுவாய்த்தொடர்
வினைமுற்றுத்தொடர்
பெயரெச்சத்தொடர்
விளித்தொடர்
சாலப் பசித்தது என்பது
இடைச்சொல்
வினைச்சொல்
உரிச்சொல்
பெயர்ச்சொல்
கயல்விழி என்பது
வினைத்தொகை
உவமைத்தொகை
உம்மைத்தொகை
பண்புத்தொகை
--------------- வேற்றுமைக்கு உருபு இல்லை
முதல், மூன்றாம்
முதல், எட்டாம்
முதல், நான்காம்
இரண்டாம்,எட்டாம்
இரண்டாம் வேற்றுமைக்குரிய உருபு
ஐ
அது
ஆல்
இன்
நான்காம் வேற்றுமை உருபு
ஐ
கு
ஆல்
கண்
பால் பருகினான் என்பது
மூன்றாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை்
ஐந்தாம் வேற்றுமை
வேலன் மகன் என்பது
மூன்றாம் வேற்றுமைத்தொகை
நான்காம் வேற்றுமைத்தொகை
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
ஆறாம் வேற்றுமைத்தொகை
தலை வணங்கினான்
மூன்றாம் வேற்றுமைத்தொகை
நான்காம் வேற்றுமைத்தொகை
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
ஆறாம் வேற்றுமைத்தொகை
செங்குட்டுவன் சட்டை என்பது
ஏழாம் வேற்றுமைத்தொகை
ஆறாம் வேற்றுமைத்தொகை
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
நான்காம் வேற்றுமைத்தொகை
குகைப்புலி என்பது
மூன்றாம் வேற்மைத்தொகை
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
ஏழாம் வேற்றுமைத்தொகை
எட்டாம் வேற்றுமைத்தொகை
மா பலா வாழை என்பது
வினைத்தொகை
உம்மைத்தொகை
உவமைத்தொகை
வேற்றுமைத்தொகை
பவளவாய் பேசினாள் என்பது
வினைத்தொகை
உவமைத்தொகை
உம்மைத்தொகை
அன்மொழித்தொகை
செம்மொழி என்பது
வினைத்தொகை
பண்புத்தொகை
உவமைத்தொகை
அன்மொழித்தொகை
இவற்றில் எது பொருந்தாதது
பாம்பு பாம்பு
வளர்க வளர்க
வாழ்க வாழ்க
கலகல
இரட்டைக்கிளவி
பிரித்தால் பொருள் தரும்
பிரித்தால் பொருள் தராது
இரண்டு ,மூன்று, நான்குமுறையும்கூட அடுக்கிவரும்
